E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
போலீசாருக்கு "சபாஷ்'
ஜூன் 26,2010,20:54

* வழக்கமாக லத்தியை காட்டி மிரட்டும் போலீசாரை பார்த்து பழகிய மக்களுக்கு மாநாட்டில் உள்ள போலீசாரின் நடவடிக்கை அதிசயப்பட வைத்தது. சந்தேகம் கேட்பவர்களிடம் கனிவாகவும், விதிமுறையை மீறி வேறு பாதையில் செல்வோரை மிரட்டாமல், திட்டாமல், பொறுமையாக எடுத்துச் சொல்கின்றனர். போலீசாரின் நடவடிக்கை பொதுமக்களை "சபாஷ்' போட வைத்துள்ளது.

"திடீர் பஜார்': மாநாட்டு பொது அரங்கத்திற்கு கிழக்கே இணைய கண்காட்சி அரங்கமும், பொது கண்காட்சி அரங்கமும் உள்ளது. அரங்கங்களுக்கும் கொடிசியா சாலைக்கும் இடையில் 30 அடி பாதை உள்ளது. இந்த பாதையில் "திடீர் பஜார்' உருவாகியுள்ளது. உணவுக்கூடத்தின் முன்புறம் துவங்கி கண்காட்சி அரங்கம் வரை 500 மீட்டர் தூரத்திற்கு திடீர் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பேன்சி கடைகள், புத்தகம், ரெடிமேட் சட்டைகள், ஸ்டிக்கர்கள், பலூன், கீ செயின், உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் முளைத்துள்ளன. பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் இக்கடைகளில் ஆர்வத்துடன் பொருட்களை வாங்கினர்.

* "10 நிமிடத்தில் உங்களை தத்ரூபமாக வரைந்து தருகிறோம்' என்கிற அறிவிப்போடு அமர்ந்துள்ள பெண் ஓவியரின் முன் பலர் காத்திருந்து பணம் கொடுத்து தங்களுடைய உருவம் வரையப்பட்ட ஓவியத்தை வாங்கி சென்றனர்.


* தமிழ், தமிழின் வரலாறு, தமிழ் வளர்த்த பெரியோர்கள் என தமிழ் குறித்த புத்தக விற்பனையும், வெள்ளை சட்டைகள் விற்பனையும் தூள் கிளப்பியது.

* "ஸ்டிக்கர்' விற்பனை கடைகளில் முதல்வர் கருணாநிதி படமும்,  துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் அழகிரி பட ஸ்டிக்கர்களும் விற்பனையானது.

வாசகர் கருத்து (31)
vijayakumar ஜோகூர்,மாலத்தீவு
2010-11-23 11:32:27 IST
watch in Televison.supper .i like tke song.Valga tamil,valga tamil makkal....
சந்திரசேகரன் chennai,இந்தியா
2010-10-28 01:45:38 IST
அவரு காவல் துறையினர் செய்து இருந்தால் மிகவும் நன்மையான விசயம் தான். அதே போல மற்ற நேரங்களில் மக்களுக்கு நன்மை செய வேண்டும்...
ரவி.T Tirunelveli,இந்தியா
2010-10-10 04:40:42 IST
கோயம்புத்தூர் காவல்துறை ஆணையர் திரு.ச்ய்லேந்திரபாபு அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் அவர் துறை சார்ந்த அணைத்து காவல்துறை அதிகாரிகள் கோவை மாவட்டத்தில் செம்மொழி மாநாடு மட்டுமில்லாது அணைத்து பணிகளிலும் தமிழக காவல்துறைக்கு முன்னுதாரனமாக திகழ்கிறார்கள்,ஆணையளுர்க்கு மனமார்ந்த நல vazhthukkal...
karthikeyan alain,யூ.எஸ்.ஏ
2010-09-20 13:24:20 IST
Dear Tamil Brothers, Here we have to remind onething.....in these days like this "semmozhi maanadu" if it is required? what is this govt done for peoples? i said any govt even DMK or ADMK or any other? peoples life in tamilnadu...its changed by them...? good culture?good life? good behaviours between peoples? nothing...........they pass the five yrs and they earned thats all..... here i have to clarify...to the vizha organizers and u peoples...no need up of wasting the time......what is the use? its nothing....these peoples banned hindi......we know thats our national language......if anyboby from tamilnadu......they went to northern area for profession anybody will manage? we all are wasting our time to notice like these entertainment makers and like this arguments to shared......no need....pls everybody if we have hungry..we cant anything get it from our govt....we only have to cook for our life........this all things are fakes........ pls i dont want to write no more......dear professional pls look ur carriers as well even talk also dont fight for these silly peoples..like DMK or ADMK even they are not going to convince if u peoples fight.........so pls all of us we do our work with full of careness.......dont believe like these over seens...........
pachai லொஸ்angeles,உஸ்பெகிஸ்தான்
2010-09-11 01:02:39 IST
கருத்துகள் பெரியாரை பற்றி சொல்லியது? தவறு. அவர் இல்லையேல் தி. மு.கா எது ஆ தி மு கா லேது ! நன்றி கேட்டவர்கள்...
ஐயப்பன் துபாய்,இந்தியா
2010-08-23 13:58:05 IST
நம்ம தமிழ் மொழியை உலகம் அறிய செய்த அரசுக்கு நன்றி...
வீ ஜெயப்ரகாஷ் Chennai,இந்தியா
2010-07-22 16:31:19 IST
காவல் துறையின் இந்த செயல் உண்மையெனில் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று. எனது வாழ்த்துக்கள்....
siva chennai,இந்தியா
2010-07-17 05:37:34 IST
மக்கள் ஏமாளிகள்...
கே.பாலமுருகன் செங்கோட்டை,இந்தியா
2010-07-16 16:57:47 IST
இது தேவைதானா.? இப்படியொரு விழா 400 கோடி ரூபாய்க்கு தேவைதானா..?தமிழை வாழவைக்க 400 ௦கோடியா..? சபாஷ் சரியான வியாபாரம். முதலில் சென்னை மக்களை தமிழ் பேச சொல்லுங்க சார். உங்க விபரத்துக்கு தமிழ்நாடு தொழிற்சாலையானது......
க murugan chennai,இந்தியா
2010-07-10 16:27:50 IST
Good job done by police in kovai...
மு.vijayakumar tirupur,இந்தியா
2010-07-10 13:00:04 IST
செம்மொழி மாநாட்டில் காவல் துறையின் சேவை மிகவும் பாராட்டும் படியாக இருந்தது.தமிழக காவல் துறைக்கு எனது வாழ்த்துக்கள்....
2010-06-30 20:26:19 IST
தமிழ் நாடு போலீஸ் தான் உலகின் நம்பர் ஒன்....
Ravindran vellore,இந்தியா
2010-06-30 13:58:08 IST
போலீஸ் வொர்க் இஸ் ரியலி சூப்பர். பொதுமக்களும் தங்கள் கடமையை உணர்ந்து ஒத்துழைப்பு கொடுத்தால் என்றுமே சிறப்பாகத்தான் இருக்கும். வாழ்க எம் மக்கள்...
அரிபாபு காஞ்சிபுரம்,இந்தியா
2010-06-30 08:55:21 IST
உங்கள் செம்மொழி மாநாடு இணையதளம் மற்றும் அதில் வரும் செய்திகள் மிகவும் நன்றாக வடிவமைக்கப்பட்டது நன்றி......
ஹரிஹரன் coimbatore,இந்தியா
2010-06-29 08:33:25 IST
world tamil classical conference finished successfully. a to z all the works from all departments did their work superb. especially police department a superb salute for doing their work without any single problem. my hearty congratulations for all the departments involving themselves to make this conference a successful one....
ARUNKUMAR coimbatore,இந்தியா
2010-06-28 13:54:39 IST
சைலேந்திர பாபு அவர்களக்கு நன்றி , காவல் thuriyanakuru நன்றி ...
pandiyan chennai,இந்தியா
2010-06-28 12:38:29 IST
Gajanavai kali pannum velai ellam ammavodathu. Kalignar thittamittu selavu seivar. Thamizhukku seyum selavai thamizhar allathor ethirkathan seivargal. ...
robin Muscat,இந்தியா
2010-06-28 02:49:35 IST
I am very proud of Tamil Nadu police what they have done in chemmozhi manadu.....
தமிழன் chennai,இந்தியா
2010-06-27 20:47:59 IST
ஒரு நண்பர் திருக்குறளில் என்ன வெங்காயம் இருக்கிறது என ஈ வே ரா சொல்லியதாக சொல்லி அவரை காட்டு மிராண்டி என்று சொல்லி இருக்கிறார். எனக்கு தெரிந்து அவர் சொன்னதின் பொருள் வெங்காயத்தை உரிக்க உரிக்க புதியதாக தோல் வருவது போல திருக்குறளும் ஆழ்ந்து பார்க்க பார்க்க பொருள் தரும் என்பதையே அவர் திருக்குறள் ஒரு வெங்காயம் என்று சொல்லி இருக்கிறார்....
Elaiyaraja singapore,ஸ்லேவாக்கியா
2010-06-27 18:17:25 IST
எல்லாம் commissionor சைலேந்திர பாபு வேலை தான். அவரை கண்டிப்பா பாராட்ட வேண்டும் ....
தாமரைச்செல்வன் தோஹா,ரீயூனியன்
2010-06-27 14:07:22 IST
வளர்ப்பு மகனுக்கு சென்னையில் செய்த செலவு மறக்கவேண்டாம்...
ravi uganda,இந்தியா
2010-06-27 12:56:00 IST
போலீஸ் உண்மைலே உங்கள் நண்பன்,அதிகாரம் நேர்மையாக இருந்தால்...
LAKSHMANAN coimbatore,இந்தியா
2010-06-27 12:55:09 IST
இத்தனை லட்சம் பேர் வருகின்ற பொது இடத்தில எல்லோரிடமும் கனிவாக நடக்கின்ற காவல் துறைக்கு தலை வணங்குகிறேன்...
kaka radhakrihsnan Chennai,இந்தியா
2010-06-27 12:40:03 IST
தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை என்றார் ஈ வே ரா. திருக்குறளில் என்ன வெங்காயம் இருகிறது என்று கேட்டார். மானம்கெட்ட தமிழன் அவர கொண்டாடுகிறான்....
விஜய் கோயம்புத்தூர்,இந்தியா
2010-06-27 12:17:47 IST
காவல் துறையினரின் சேவை பாராட்டும்படி இருகின்றது. தலை வணங்குகிறேன். மிக முக்கியமான வேண்டுகோள், மக்களின் ஒத்துழைப்பு இல்லையெனில் காவல் துறையினரை குற்றம் சொல்ல கூடாது....
தங்கவேல் SP erode,இந்தியா
2010-06-27 11:51:37 IST
இந்த புதிய வலைப்பக்க வடிவமைப்பு மிக கவர்சிகரமாக உள்ளது. செய்திகள் நன்றாக அமைக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்...
thavalingam Chennai,இந்தியா
2010-06-27 11:42:57 IST
Tamil pesa theriyatha prathiba patl மேடையிலே. தமிழ் தெரிந்த உலகம் புகழ்ந்த Dr. A.P.J அப்துல்கலாமுக்கு மட்டும் மேடை இல்லையே...
எ.eswaran tiruppur,இந்தியா
2010-06-27 10:29:22 IST
காவல்துறையினருடைய சேவையைப்பாராட்டும் அதே வேளையில் மிக முக்கியமாக பாராட்டப்படவேண்டியவர்கள் சுகாதாரப்பணியாளர்கள்தான். அவர்களைத்தீண்டுவதற்கே கூச்சப்படும் நாம்,லட்சக்கணக்கில் குவி ந்த மக்களின் வயிற்றுக்குள் வைத்திரு ந்த மலம்,சிறு நீர் போன்ற துர்நாற்றம் வீசும் டன் கணக்கான கழிவுகளை இரவு பகல் பாராது சுத்தம் செய்தார்களே அவர்களின் சேவை மட்டும் இல்லாவிட்டால் ..கொடீசியா வளாகத்தின் அருகே யாராவது சென்றிருக்கமுடியுமா?உண்மையிலேயே பொன்னாடை போற்றி பாராட்டப்படவேண்டியவர்கள் சுகாதாரத்தொழிலாளர்களே! தமிழகரசு இவர்கள் எல்லோரையும் பணி நிர ந்தரம் செய்து அவர்களின் சேவையைக்கெளரவிக்கவேண்டும்.. ஆ.ஈசுவரன், திருப்பூர்....
pandian madurai,இந்தியா
2010-06-27 10:01:34 IST
Atchi maravillai endral tamilnadu thival...
முனைவர் இரா மணிகண்ணன் தைவான்,இந்தியா
2010-06-27 09:59:00 IST
போலிசு இங்க குச்சிய காமிச்ச மக்கள் அவங்க ஒட்டு போடும்போது அவங்க வேலைய ஒட்டு சீட்டுல காமிசிடுவாங்கு அதனால்தான் இப்படி, இல்லன எப்பவும் போலிசு தன வேலைய காமிசிடும் ...
கண்ணன் Theni,இந்தியா
2010-06-27 09:17:57 IST
If the Police is worked same way,it willbe very good...
Kannan Theni,இந்தியா
2010-06-27 09:13:40 IST
very good keep it up ...
பாலமுருகன் இடையாத்தி,இந்தியா
2010-06-27 08:20:40 IST
போலீஸ் உங்கள் நண்பன்...
வெற்றி madurai,இந்தியா
2010-06-26 23:19:23 IST
தமிழ்நாடு மக்கள் பாவம் ....................கடவுள்தான் காப்பாத்தனும்...
titus america,இந்தியா
2010-06-26 22:01:08 IST
வெரி குட் police...
சாரதி .க மதுரை,இந்தியா
2010-06-26 21:30:39 IST
ஐயா இது தேவையா ? கஜானாவ காலி பண்ணித்து போவீகலா ...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »