E-paper   |   Sitemap   |   RSS
தினமலர் டாட் காம் அரங்கம்- டி.ஜி.பி., நடராஜ் பாராட்டு
ஜூன் 24,2010,00:29

கோவை :  கோவையில் நடந்து வரும் உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள தமிழ் இணைய மாநாட்டு கண்காட்சி அரங்கத்தை தீயணைப்புத்துறை டி.ஜி.பி., நடராஜ் பார்வையிட்டார்.   கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தினமலர் டாட் ‌காம் அரங்கத்தை பார்வையிட்ட அவர் அரங்கு மிகவும் புதுமையாகவும், நேர்த்தியாகவும், அமைக்கப்பட்டிருப்பதாக பாராட்டு தெரிவித்தார்.


வாசகர் கருத்து (15)
சி. கீதா கோயம்புத்தூர்,இந்தியா
2010-06-28 13:32:37 IST
தினமலர் நாளிதழ் என்றும் புதுமை,படிப்தற்கு இனிமை....
ramesh coimbatore,இந்தியா
2010-06-26 19:43:16 IST
i`m try link,it`s very use full for me. . . . . than you....
sabari singapore,இந்தியா
2010-06-26 13:28:20 IST
vanakkam dinamalar...
கே.விஜயகுமார் திருவையாறு,மாலத்தீவு
2010-06-26 11:25:18 IST
என் போன்ற அயல் நாட்டில் வேலை செய்யும் அனைவருக்கும் தினமலர் ஒரு செய்திகளை உடனுக்குடன் தருவது மிகவும் அருமை. தினமலரில் வேலை செய்யும் அனைவருக்கும் என் நன்றி...
மகேந்திரன்.m திருச்சி.manappalaiyam,இந்தியா
2010-06-25 17:27:33 IST
உலக வாழ் தமிழ் மக்கள் அனைவர்க்கும் எனது வணக்கம் தமிழுக்கு என்று ஒரு மிகப்பெரிய திருவிழாவான இந்த மாநாட்டில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தினமலருக்கு நன்றி ...
சுரேஷ் குமார். அ கோயம்புத்தூர்,இந்தியா
2010-06-25 13:30:19 IST
தினமலர் பத்திரிகையானது தரம் மற்றும் உண்மை, நடுநிலை செய்திகளுக்கு பெயர் பெற்றது. செம்மொழி மாநாட்டிற்கு தனி இணைய பக்கம் மிகவும் நன்றாக உள்ளது. வெளிநாட்டில் உள்ள தமிழர்களும் மற்றும் மாநாட்டிற்கு வரமுடியதவர்களுக்கும் நேரில் பார்ப்பது போன்று உள்ளது. தினமலரின் இந்த பணி மிகவும் பாரடுதல்குரியது. வாழ்க தமிழ் ... சுரேஷ் குமார் கோவை...
Tamilvalavan villupuram,இந்தியா
2010-06-25 11:56:39 IST
this is very useful me...
பூமிநாதன் ஆ சென்னை,இந்தியா
2010-06-25 11:51:31 IST
தமிழுக்காக நீங்கள் எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டபடகூடியவை. வாழ்த்துக்கள்...
ந. ஜெயாபாலன் நெல்லை நகர் திருநெல்வேலி மாவட்டம் ,இந்தியா
2010-06-25 11:34:52 IST
நேற்று அரங்கை நேரில் பார்த்தேன். வாழ்க யன்று சொல்வதைவிட ஆக்கபூர்வமான செயல்களே அதன் வாளர்சிக்கு உதவும் என்ற தங்களின் அனுபவ சித்தாந்தத்தை புரிந்து மகிழ்ந்தேன்....
கணேசன் கோயம்புத்தூர் ,இந்தியா
2010-06-25 06:32:19 IST
எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் ! என்பது போன்று எங்கும் தினமலர் ! எதிலும் தினமலர் ! உலக தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு ஒரு தனி இணையத்தை ஏற்பாடு செய்ததற்கும் அதன் வழி அனைத்து விபரங்களையும் அறியும் வண்ணம் உதவியதற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். பொறிஞர்.கணேசன்.பி. இ /கோயம்புத்தூர்...
முருகன்.g erode,இந்தியா
2010-06-24 15:56:03 IST
dinamlar web site very super...
2010-06-24 13:45:58 IST
தினமலர் என்றும் புதுமை படைப்பதில் தினமலருக்கு தினமலர்தான் நிகர். மாநாடு முடிவடைவதற்குள் அமைச்சர்கள் மட்டுமல்ல முதல்வரும் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைத்து அறிஞர்களும் பாராட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை, வாழ்துக்கள்...
சிராஜ் பொதக்குடி ஷா ஆலம்,மாலத்தீவு
2010-06-24 11:35:18 IST
வணக்கம் தினமலர்.காம் இணையதளம்...
M Ramganesh மதுரை,இந்தியா
2010-06-24 07:43:54 IST
அனைத்து தமிழ் ஆர்வலருக்கும் ஒரு வேண்டுகோள். தயவுசெய்து இனி தமிழ் வளர்க என்று போடுவதை விட்டுவிட்டு தமிழ் வெல்க அல்லது தமிழ் வாழ்க என்றோ போடவேண்டும். ஏற்கனவே வளர்ந்த மொழியை வளர்க வளர்க என்று வளரும் நிலையிலே வைத்திருப்பது மனதை நெருடுகிறது....
vaamu சென்னை ,இந்தியா
2010-06-24 03:23:42 IST
தின மலர் எது செய்தாலும் அது புதியதாகவும் நேர்த்தியாகவும் இருக்கும் என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை. தினமலர் செம்மோழி மகாநாட்டு அரங்கையும் அதன் சேவைகளையும் இணைய தளத்தில் வெளியிட்டால் அங்கு போக முடியாத என் போன்றோருக்கு அதைக் காண வசதியாக இருக்கும்....

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »