E-paper   |   Sitemap   |   RSS
மிகவும் கடின உழைப்பில் உருவான தினமலர் அரங்கு : அமைச்சர் பூங்கோதை பாராட்டு
ஜூன் 23,2010,21:31

கோவை : கோவை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டு கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தினமலர் டாட் காம் அரங்கு, மிகவும் கடின உழைப்பில் உருவாகியுள்ளது என்று தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தெரிவித்தார். தினமலர் டாட் காம் அமைத்துள்ள அரங்கை சுற்றிப்பார்த்து, சிறிது நேரம் தினமலர் இணையதளத்தை பிரவுசிங் செய்து பார்த்தார். பின்னர் தானியங்கி செய்தித்தாள் வழங்கும் சாதனத்தை பார்வையிட்ட அவர், அதற்கென உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு மூலம் செய்தித்தாளை பெற்றார். பின்னர் நமது நிருபருக்கு பேட்டியளித்த அவர், மிகவும் கடின உழைப்பின் பேரில் இந்த அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இணையதளம் குறித்து எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலும், பிரவுசிங் செய்யும் வகையிலும் மிகவும் நேர்த்தியாக இந்த அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை அமைக்க உழைத்தவர்களுக்கு எனது பாராட்டுகள் என்று தெரிவித்தார்.


வாசகர் கருத்து (6)
RAJAN chennai,இந்தியா
2010-06-25 15:21:25 IST
this web site is very good and have good message in tamil i like this web site keep it us god blese you...
விஸ்வநாதன் மதுரை ,இந்தியா
2010-06-25 07:55:42 IST
தினமலர் டாட் காம் அமைத்துள்ள அரங்கை சுற்றிப்பார்த்து, அரங்கு, மிகவும் கடின உழைப்பில் உருவாகியுள்ளது என்று தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தெரிவித்துள்ளார். கற்றாரை கற்றாறே காமுறுவர். அமைச்சருக்கும், அரங்கை அமைத்த வல்லுனர்களுக்கும் பாராட்டுக்கள். “தினமலர்” என்றும், எப்பொழுதும் "No. 1" நாளிதழ். வாழ்க பல்லாண்டு! வளர்க அதன் தமிழ்த் தொண்டு!!...
sekar dubai,இந்தியா
2010-06-24 21:15:12 IST
வெள்டன் தினமலர் நன் லைக் தினமலர். நன்றி...
ராஜு singapore,இந்தியா
2010-06-24 15:46:07 IST
good job Dinamlar ..Well done...
DAULATH முஹமத் மஞ்சக்கொல்லை சவுதி அரேபியா தம்மாம்,இந்தியா
2010-06-24 00:24:38 IST
கம்ப்யூட்டர் உலகில் எத்தனை பிரச்னை சிக்கல் இருந்தும் மிகவும் துல்லிய மாக அலை வரிசை தந்துள்ளீர்கள். தினமலருக்கு என் முதற்கண் நன்றிகள்...
ப.சரவனகார்த்திக் RAJAPALAYAM,இந்தியா
2010-06-23 23:34:24 IST
DINAMALAR SUPER...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »