E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
ஒரு லட்சம் மரக்கன்றுகள்
ஜூன் 21,2010,18:04

செம்மொழி மாநாட்டையொட்டி, மாநாட்டு நடைபெறும் இடங்கள் மற்றும் கோவை மாநகர் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. அவை உரிய முறையில் பாதுகாத்து பராமரிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாசகர் கருத்து (23)
suresh coimbatore,இந்தியா
2010-07-08 12:06:06 IST
கோவையில் நீங்க வெட்டியது ஒரு லட்சத்துக்கும் மேல இருக்கும்,...
தமிழன் dammam,செனகல்
2010-06-27 18:38:29 IST
நல்ல முயற்சி! பாராட்டுக்கள்! யாரும் இதை குறை சொல்லவேண்டாம் முடிந்தால் பராமரிக்க உதவி செய்யுங்கள். தினமலருக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள் ...
சிராஜ் பொதக்குடி ஷாஆலம்,மாலத்தீவு
2010-06-26 07:44:33 IST
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் .......
சிராஜ் பொதக்குடிசிராஜ்,இந்தியா
2010-06-26 07:40:13 IST
மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான் ........
S.ஆனந்த் Coimbatore,இந்தியா
2010-06-26 06:47:26 IST
This very good green work PWD has to take care for the trees growing upto certain level, We have to thank our CM regard the plantation of gree and make the Coimbatore city has green city...
ஆனந்த் கோயம்புத்தூர்,இந்தியா
2010-06-25 14:40:38 IST
முதல் அமைச்சர் கலைஞருக்கு கோவை மக்கள் சார்பாக என் மனமார்ந்த நன்றிகள். இது போல் தமிழ்நாடு முழுவதும் மரக்கன்றுகள் நட்டு தமிழ் மண்ணை வளமாக மாற்றவேண்டும் என்று வேண்டிகொள்கிறேன். நன்றி வணக்கம். ...
நித்தி coimbatore,இந்தியா
2010-06-25 14:34:57 IST
கலைஞருக்கு எங்கள் பணிவான நன்றிகள். நம் கோவை மக்கள் இதை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் இதுபோன்று மரக்கன்றுகள் நடவேண்டும். அணைத்து தமிழர்களும் நன்மை அடையவேண்டும். வாழ்க தமிழ் வளர்க தமிழ்...நன்றி ...
பழனியப்பன். Coimbatore,இந்தியா
2010-06-24 08:10:40 IST
Good effort. My residence /colony is Srivari Gardens, KNG Pudur Pirivu, Thadagam Road, which may also kindly be considered and included for planting trees and maintenance. Thank you....
gs khartoum,சுரிநாம்
2010-06-23 17:43:52 IST
uruppadiyaana velai ithu mattum thaan....
2010-06-23 14:36:39 IST
தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி மரங்கள் நட்டு அத்தனை மரங்களையும் வளர்க்கவேண்டும். அத்தனைக்கும் செம்மொழி மரங்கள் எனப் பெயரிடவேண்டும்.வளர்க தமிழும் , செம்மொழி மரங்களும் ....
சிவகுமார் சென்னை,இந்தியா
2010-06-23 13:07:34 IST
உபயோகமான ஒன்று.. இது மட்டுமே......
சிவகுமார் சென்னை,இந்தியா
2010-06-23 13:06:35 IST
Useful one..... only one......
Bernandus coimbatore,இந்தியா
2010-06-23 12:55:51 IST
இவை தான் மாநாட்டின் முதற் அருமை இவை தான் மாநாட்டின் முக்கிய நோக்கம் நன்றி நன்றி நன்றி...
ராபின்சன் Payalebar,ஸ்லேவாக்கியா
2010-06-23 11:09:52 IST
Thanks for planting trees at the same time Government need arrange to protect the tree to grow....
மா. குமார் சென்னை ,இந்தியா
2010-06-23 10:27:41 IST
செம்மொழி மாநாட்டின் மிகச்சிறந்த செயல்...
ரா.ramesh china,இந்தியா
2010-06-23 09:20:42 IST
சூப்பர் ட்ரை இன் டோடல் தமிழ்நாடு பெஸ்ட் ஒப் luck...
KUMAR லண்டன் ,இந்தியா
2010-06-23 04:23:31 IST
மிக்க சந்தோசம். மாநாடு நல்ல முறையில் நடை பெற என் வாழ்த்துக்கள். மரக்கன்றுகள் மற்றும் கோவை நகர பூங்காக்கள், சுத்தமான ரோடுகள் எல்லாமே சந்தோசம் தான். ஆனால் இவை அனைத்தும் அடுத்த 5 நாட்கள் மட்டுமே பராமரிக்க படும். அதன் பிறகு வீணாகும். அது நம் தமிழ்நாட்டின் தலை எழுத்து. இதை ஏன் நிரந்தரமாக அரசாங்கம் பாது காக்க கூடாது. பெங்களூர் போன்ற ஊர் கோவை அனால் இன்று எப்படி உள்ளது.அப்படி பாதுகாக்க பட்டாள் அது கண்டிப்பாக உலக அதிசயம் தான். மீண்டும் என் வாழ்த்துக்கள்....
Kathirvel Gobichettipalayam,இந்தியா
2010-06-22 20:32:02 IST
இது மிகவும் நல்ல செயல். மரங்கள் நிறைய வளர்க்கபட வேண்டும். நாடு செழிக்க மரங்கள் நிறைய வளர்க இந்த அரசு முயற்சி செய்ய வேண்டும். மேலும், உங்களுடைய இந்த சிறப்பு பக்கத்தை நன்றியுடன் வரவேற்கிறேன்....
Kiruthika Singapore,ஸ்லேவாக்கியா
2010-06-22 09:37:50 IST
மர கன்றுகளை நட்டால் மற்றும் போதாது, அவற்றை பாதுகாத்து வளர செய்ய வேண்டும். Go Green Go Veg என்பதையும் மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைக்க அருமையான சந்தர்ப்பம். நன்றிகள் ஆயிரம்....
கண்ணன் kovai,இந்தியா
2010-06-21 21:30:26 IST
மறுபடியும் கோவையை மரங்கள் நிறைந்த மாவட்டமாக வேண்டும்..........
vivek mecheri,இந்தியா
2010-06-21 20:24:31 IST
மரகன்ருகளை nattalmattumபோதாது அதை சரிவர பரமரிகபடவேndum...
சங்கர் சென்னை,இந்தியா
2010-06-21 19:43:21 IST
இருக்கும் மரங்களை வெட்டாமல் இருந்தாலே போதும். ஒரு லட்சம் மரங்களை நடுவது வரவேற்க தக்கதே. ஆனால் அதை யார் முறையாக பராமரிப்பார்கள்?...
antony johor,மாலத்தீவு
2010-06-21 18:10:06 IST
thanks ...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »