E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
சகல வசதியுடைய "கொடிசியா'
ஜூன் 21,2010,18:03

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன், தமிழ் இணைய மாநாடும் நடத்தப்படுகிறது. இதற்காக "கொடிசியா' வளாகத்தின் "இ' பிளாக் அரங்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. அரங்கம் முழுவதும் "ஏசி' மற்றும் வயர்லெஸ் இன்டர்நெட் வசதி செய்யப்பட்டுள்ளன.

வாசகர் கருத்து (17)
2010-06-24 16:10:49 IST
ஆல் தி பெஸ்ட் போர் செம்மொழி மாநாடு.நமது முன்னால் ஜனதிபதியை அைழகாதது மாபெரும் தவறு. தமிழ் வாழ்க அண்ட் தமிழ் மக்கள் வாழ்க...
murukan அபு தபி ,யூ.எஸ்.ஏ
2010-06-24 00:45:02 IST
மாநாடு வெற்றிபெற மனமார்த வாழ்த்துகள்...
N.M.Ramkumar Dubai,இந்தியா
2010-06-23 11:14:51 IST
மாநாடு நன்றாக நடைபெற வாழ்த்துக்கள்...
ராஜா ரியாத்,செனகல்
2010-06-23 10:42:08 IST
நான் இருப்பது சவுதி அரேபியாவில். ஆனால் என் எண்ணமெல்லாம் செம்மொழி மாநாட்டின் மீதே. மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறேன்....
பார்த்தசாரதி bahrain,பஹ்ரைன்
2010-06-23 09:59:22 IST
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! மாநாடு வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் என்னை போல் நிறைய தமிழர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள முடியாமல் இருகிறார்கள் இருபினும் இந்த மாநாடு மாபெரும் வெற்றி பெரும் என வாழ்த்தும் - பார்த்த சாரதி, பஹ்ரைன் ......
பூபதி தைவான் ,இந்தியா
2010-06-23 09:36:24 IST
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள்!...
ராஜ் coimbatore,இந்தியா
2010-06-23 08:31:16 IST
CODISIA என்பது COimbatore DIstric Small Industries Association, சுமார் 10 வருடங்கள் முன்பு மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட AC exhibition அரங்கு, அதன் பெயர் மற்றும் அரங்கங்களுக்கு எழுத்து (A block , B block) எல்லாம் பல வருடங்களாக வழக்கத்தில் உள்ளது...
க. கதிரவன் ,ஸ்லேவாக்கியா
2010-06-23 06:45:52 IST
வாழ்க தமிழ் என்றென்றும்; வாழ்க தமிழன் வளமுடனே. ஒன்றுபடுவோம், வெற்றி பெறுவோம். என்றும் அன்புடன் கல்லல் க. கதிரவன் ...
santhia oslo,ஓமன்
2010-06-23 01:26:30 IST
வாழ்த்துக்கள்...
hameed bhathusha டாத qatar,இந்தியா
2010-06-22 21:27:37 IST
மாநாடு நன்றாக நடை பெற வாழ்துக்கள் அன்புடன் ஹமீது பாதுஷா குலசை ...
அ. சாதிக் அபுதாபி,யூ.எஸ்.ஏ
2010-06-22 17:05:53 IST
வாழ்க தமிழ்! வளர்க தமிழ் மாநாடு! அன்புடன் அ. சாதிக் அபுதாபி ...
Kavinzerravichandran Chennai,இந்தியா
2010-06-22 09:13:38 IST
Tamilthan enimai.moligalil perum...
ரெங்கராஜன் k hosur,இந்தியா
2010-06-21 22:33:01 IST
கொடிசியா என்பது தமிழ் varththai அல்ல மேலும் அரங்கங்களுக்கு ஏன் ஆங்கில எழுத்து varisai...
தே. பன்னீர்செல்வம் பாரிஸ் ,பிரான்ஸ்
2010-06-21 21:21:46 IST
முத்தமிழ் கலைஞர் மு.கருணாநிதி, அவர்களால் மட்டும்தான் இந்தமாதிரியான சிறப்புகள் எல்லாம் செய்து காட்டமுடியும், இந்தமாதிரியான சிறப்புகள் மேலும் சிறக்க இன்னும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.........வாழ்க தமிழ், வளர்க இந்தியா...
balamurugan salem,இந்தியா
2010-06-21 19:52:25 IST
மாநாடு வெற்றிபெற மனமார்ந்த valthukal...
கோகுல்க்ரிஷ்ணன் ஹரி திருப்பூர்,இந்தியா
2010-06-21 19:16:33 IST
செம்மொழி காக்க வந்த செவ்வரசே தமிழுக்காக நி எடுத்த இம்மாநாடு சிறக்க இத்தமிழனின் மனம்நிறைந்த வாழ்த்துக்கள் நன்றி, வாழ்க தமிழ்...
2010-06-21 18:22:11 IST
மாநாடு வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் என்னை போல் நிறைய தமிழர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள முடியாமல் இருகிறார்கள் இருபினும் இந்த மாநாடு மாபெரும் வெற்றி பெரும் என வாழ்த்தும் - கொங்குத்தமிழன் ...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »