E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
சங்கச் செய்யுள் செவ்வியல் இலக்கியம் : கமில் சுவலபில்
ஜூன் 18,2010,15:12


சங்கச்செய்யுள் என்பது மொழியியல் , யாப்பியல், நடையியல் ஆகியவற்றின் முழுமைபெற்ற வெளிப்பாடாகத் திகழ்வதாகும் என அறிஞர் கமில் சுவலபில் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், தமிழர் பண்பாட்டின் சிறந்த கூறாக திகழும் சங்கச் செய்யுள் பிற மொழியாளர்களால் படியெடுக்க முடியாத விழுமிய இலக்கிய வெளிப்பாடாக இருப்பதுடன், முழுமை வாய்ந்த படைப்பாகவும் உள்ளது. இவ்வகையில், சங்கச் செய்யுள் உண்மையில் செவ்வியல் இலக்கியமாகும் என கூறினார்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »