E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
தமிழ் சிறப்பியல்புகளை முதலில் கண்டறிந்த சிவஞான முனிவர்
ஜூன் 18,2010,15:09


 கி.பி.18ஆம் நுõற்றாண்டில் வாழ்ந்த மாதவச் சிவஞான முனிவர் கால்டுவெல் காலத்திற்கு முன்பே, தமிழ்மொழியின் தனி சிறப்பியல்புகளை கண்டறிந்தவர். இவர் தொல்காப்பியப் பாயிரவிருத்தியில், "" தமிழ்மொழி புணர்ச்சிக்குட்படும் செய்கைகளும், குறியீடுகளும், வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல் இலக்கணங்களும், உயர்திணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம், புறம் எனும் பொருட்பாகுபாடுகளும் குறிஞ்சி, வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படா'' என்று எழுதியிருக்கிறார். தமிழ்மொழியையும், வடமொழியையும் ஒப்பிட்டு ஆராய்ந்த முதல் அறிஞர் இவர் தான்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »