E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
முதல் செம்மொழி தமிழ் என்று கூறிய பாவாணர்
ஜூன் 18,2010,15:09


தனித்தமிழ் இயக்கத்தை மறைமலை அடிகள் துவங்கினார். இவ்வியக்கத்தை தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட பலரும் பேணி வளர்த்தனர். உலகின் முதல் செம்மொழி தமிழ் என்ற கருத்தினைப் பாவாணர் "தி பிரைமரி கிளாசிக்கல் லாங்குவேஜ் ஆப் தி வேர்ல்டு' என்று ஆங்கிலத்தில் தம் நுõலில் விளக்கி உள்ளார்.

வாசகர் கருத்து (1)
tamilanban salem,இந்தியா
2010-06-22 21:37:50 IST
இந்த மாதிரி tamil சம்மந்தமான விசயங்கள கேட்கறது மிக மகிழ்ச்சியாக உள்ளது .... ...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »