E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
செம்மொழி மாநாட்டுப் பாடல்
ஜூன் 18,2010,12:13

சங்கத் தமிழர் வரலாற்றை விவரிக்கும் விதமாக செம்மொழி மாநாட்டுப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. கலைஞரின் பாடல் வரிகளுக்கு, ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த "சிடி' வெளியிடப்பட்டுள்ளது.

வாசகர் கருத்து (125)
ராஜேஷ் சென்னை,இந்தியா
2010-07-20 18:00:23 IST
செம்மொழியான தமிழ் மொழி என்றும வளரவும் நீடித்து வாழவும் நாம் பாடு பட வேண்டும் ..........
rajesh chennai,இந்தியா
2010-07-20 17:53:44 IST
semozhiana tamil mozhi endrum valara naam namaal mudiantha udhivy seeia vendum.,,,,...
Mannan Coimbatore,இந்தியா
2010-06-28 17:14:36 IST
Song is really classic for the Classic Mozhi. Sussela ammayarin kuralil varum humming miga pramadham. Avar paadiyirukkum irandu varigaLum arpudham....
தவத்துரை லண்டன்,உருகுவே
2010-06-27 01:36:37 IST
தமிழே உயிரென வாழும் கலைஞரே! உங்கள் உயிரே தமிழென வாழ்வது கண்டோம் .செம்ம்மொழி கௌரவம் கண்ட செந்தமிழா! எம் பொன்மொழியாம் தமிழ் போல் ,பல்லாயிரம் ஆண்டு வாழ்க! ...
thavathurai இலண்டன்,உருகுவே
2010-06-27 01:05:17 IST
கலப்புத் தமிழால் குழம்பிப்போன எம்தமிழ்,இன்று புத்துயிர்பெற்று தலை நிமிர்ந்து சிரிக்கிறது ,செந்தமிழன் தன மொழிக்கு செம்மொழி,கௌரவம் பெற்றுவிட்டான் .பாராட்டலாம் ,ஆனால் எஞ்சியுள்ள சங்கநூல்களை இணையதளத்தில் பதிக்க ஏற்பாடு செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறேன் .தவத்துரை ...
செந்தூர். யாழ்ப்பாணம்.,செயின்ட் ஹெலனா தீவு
2010-06-26 03:22:32 IST
செம்மொழி மாநாடு தமிழ் தாயின் பிள்ளைகள் அவள்மேல் கொண்டுள்ள அன்பையும் பக்தியையும் பறைசாற்றி அமைந்துள்ளது. பாடல் வரிகள் எம் தமிழர் பழமையும் அதன் பெருமையும் புகழ் பெருகும் விதத்தில் அமைந்துள்ளது. செம்மொழியான தமிழ் மொழியே மிக நன்றாக இருந்தது ...
KIRAN COIMBARTORE,இந்தியா
2010-06-25 10:44:51 IST
வெரி குட் SONG...
ஆனசலம் Aridoss SINGAPORE,ஸ்லேவாக்கியா
2010-06-25 06:15:08 IST
வாழ்த்துக்கள், மெய் சிலிர்க்கும் பாடல் வரிகள் மிகவும் சிறப்பாக உள்ளது, பாடலாசிரியருக்கும் இசியமைப்பாளருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அன்பன், அ.அரிதாஸ். சிங்கப்பூர்....
sanjaya balakrishnan coimbatore,இந்தியா
2010-06-24 10:49:51 IST
the music of the great legend ar rahman is mindblowing.......the direction of gowtham menon is amazing.....the music and the performance of the legendary singers made my eyes filled with tears..........thanks to kalaignar for conducting the manadu in coimbatore........its our privilege ..........:D...
சஞ்சயாபாலகிருஷ்ணன் குறிஞ்சிநகர் ,இந்தியா
2010-06-24 10:41:04 IST
எ ஆர் ரஹ்மான் இசை அற்புதம்....கெளதம் இயக்கம் அற்புதம் ....காட்சியமைப்பு அற்புதம் அருமை....தமிழ் மொழிக்கு கிடைத்த பெருமை நம் முதல்வர் ....
2010-06-24 01:16:43 IST
செம்மொழியான என் தமிழ் மொழியே தமிழர்கள் நாங்கள் பெருமை கொள்கின்றோம் தமிழனாய் பிறந்ததிற்கு வாழ்க செம்மொழியான என் தமிழ் மொழியே வாழ்க லால்பேட்டை அ.ர. தாஜுதீன் துபாய்...
தோப்புத்துறை இ ஹ இஸ்மாயில் நாகை மாவட்டம் ,இந்தியா
2010-06-23 23:11:25 IST
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பாடலை ஆஸ்கார் மேடையிலும் தமிழில் பேசி தமிழின் பெருமையை அங்கேயும் எடுத்துரைத்த ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மானைக் கொண்டு இசை அமைத்து வெளியிட்டது சாலப் பொருத்தம்.கலைஞரின் வரிகளும் ஏ ஆர் ரஹ்மானின் இசை நயமும் அருமையிலும் அருமை. வாழ்க தமிழ்., வளர்க தமிழ்.,வெல்க தமிழ்...
சி. திருநாவுக்கரசன் சென்னை,இந்தியா
2010-06-23 22:12:03 IST
எதிர்காலத்தில் செம்மொழி மாநாட்டு பாடல் தமிழர்களின் தேசிய கீதமாக மாறும்... இது உண்மை, கட்டாயம் நடக்கும். கலைஞர் மு. கருணாநிதி ஒரு தீர்க்கதரிசி. அதனால்தான் இப்படி ஒரு பாடல் அவரால் எழுத முடிந்தது....
வரதராஜன்.கே மசினைக்கன்பட்டி.Salem,இந்தியா
2010-06-23 21:37:41 IST
பாடல் மிக அருமையாக உள்ளது .முதல்வருக்கும் ரஹ்மானுக்கும் மிக்க நன்றி ....
ஹரிஸ் அலி புனே ,இந்தியா
2010-06-23 20:35:12 IST
தினமலருக்கு மிக்க நன்றி. தமிழ் செம்மொழி மாநாடு தனி இணையத்தளம் உண்டாக்கி அறிய தகவல்களை தந்தமைக்கு இந்த மாநாடு சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள் ......
2010-06-23 20:10:42 IST
வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் வாழ்க நம் மொழி , செம்மொழி.......
லிங்கதுரை.பா ரோஷ்மியாபுரம் ,இந்தியா
2010-06-23 17:43:38 IST
தமிழ் விதை வளர..., இவ்வளவு செலவு தேவைபடுகிறது என்பதை எண்ணும் போது....., இது எப்படி சாத்தியமாகும் ஒரு பாமரனுக்கு என தோன்றும்... நான் என் தாய் ஊட்டிய தமிழை ஆம் என் தாய் மொழியை நேசிக்கிறேன்... என்கிற உணர்ச்சி மட்டுமே என்னை ஒரு தமிழனாக பெருமிதமடைய செய்கிறது.... ஆடம்பரமும், ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எத்தனையோ விதைகள் இந்த மண்ணில் வளர்கின்றது என்பதை எல்லாரும் அறிவோம்.... நண்பா தமிழை விழிப்புடன் வளர செய்வோம்.. லிங்கதுரை...
சங்கிலி ,இந்தியா
2010-06-23 16:41:22 IST
வாழ்க தமிழ்!!!! வளர்க தமிழ்!!!!!...
karunaichamy usilampatty,இந்தியா
2010-06-23 15:31:31 IST
தாய்யையும் தாய்மொழியையும் வணங்குவோம். செம்மொழிமாநாடு சிறப்பாக நடக்க என் வாழ்த்துக்கள் K.Karunaichamy...
நிஷார் அகமது ஷார்ஜா,இந்தியா
2010-06-23 14:55:31 IST
பாராட்ட பட வேண்டிய ஒன்று. ஆனால் தமிழ் பாடலை ஒரு மலையாள இயக்குனரை வைத்து எடுத்த விதம் சரியில்லை.....
TAMILAN AL KHOBAR,செனகல்
2010-06-23 14:28:14 IST
SONG & MUSIC ARE VERY VERY GOOD.BUT SINGERS ?....
Subbu Bangalore,இந்தியா
2010-06-23 14:14:17 IST
Great composition. Great singing. Thanks a ton for having invited TMS and P.Susheela to sing this song along with host of talented artists. Kalaignar Ayya avargaLukkum ARR avargaLukkum mikka nandri....
பிரபு அழகிரி dubai,யூ.எஸ்.ஏ
2010-06-23 14:00:15 IST
நான் தமிழனாக பிறந்ததில் பெருமை படுகிறேன், இதுபோன்ற மாநாடுகள் நடப்பதால் நமது தமிழ்மொழியின் சிறப்பை அண்டை மாநிலங்களும் அண்டை நாடுகளும் கூட தெரிந்துகொள்வார்கள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நட்ரிகள் பல...
sheila malaysia,இந்தியா
2010-06-23 13:49:34 IST
செம்மொழி பாடல் மிகவும் அருமை...கவிஞரின் வரிகளும் அருமை...வாழ்க தமிழ்,......
கார்த்திகா erode,இந்தியா
2010-06-23 13:42:36 IST
வாழ்த்துக்கள்...
ரகு சென்னை,இந்தியா
2010-06-23 13:39:39 IST
தன் கடமையை சிறப்பாக செய்யும் தினமலருக்கு என் நன்றி....
sheila malaysia,இந்தியா
2010-06-23 13:38:14 IST
செம்மொழி பாடல் மிகவும் அருமை...வாழ்க தமிழ்,,,,...
Tamizhan ,ஸ்லேவாக்கியா
2010-06-23 13:08:20 IST
தமிழ் வாழ்க! தமிழக மற்றும் உலக தமிழ் மக்கள் வாழ்க!...
S.DHINESH BABU Karur,இந்தியா
2010-06-23 12:21:08 IST
Nan Dhinesh karur. Tamil en Uyir Mozhi Mozhi, intha mozhi endrum semmozhi than, ulaga mozhi No.1 Mozhi intha Tamilmozhi tha. valuthgaludan S.Dhinesh Babu...
சரவணன் சென்னை,இந்தியா
2010-06-23 12:03:48 IST
தமிழை யாராவது ஞாபகபடுத்த வேண்டிஇருக்க வேண்டியது. உலகத்தமிழ் மாநாட்டிற்கு பிறகு தமிழை மறந்து விடாதே!!! எப்பொழுதும் கலைஞர் போல யாரும் தமிழை வளர்ப்பார்கள் அல்லது ஞாபக படுத்துவார்கர் என எதிர்பார்க்காதே. தமிழ் நம் மொழி. வாழ்க தமிழ்.வளரக தமிழ். வெல்க தமிழ்.!!!...
PAUL Chennai,இந்தியா
2010-06-23 11:20:45 IST
இதனால் யாருக்கு என்ன பயன். நானுறு கிராமங்கள் பயன் பெரும் அமௌன்ட் குப்பையில் கொட்ட படுகிறது....
Mary Jaffna,செயின்ட் ஹெலனா தீவு
2010-06-23 11:01:28 IST
மிகவும் நன்று...
Michael Doha,ரீயூனியன்
2010-06-23 10:31:35 IST
My neibour told me that "Without malayalee, tamilan can not do any thing"...
kudack doha,ரீயூனியன்
2010-06-23 10:13:59 IST
மிகவும் அருமையான பாடல். மீண்டும் rahmanin சாதனை...
லதா பாலாஜி திருவாரூர்,இந்தியா
2010-06-23 07:28:34 IST
தமிழா நீ நிமிர்ந்து நில். நான் தமிழ் நாட்டில் பிறந்ததுக்காக பெருமை படுகிறேன். எனது தாய் மொழி தமிழ் என்பதில் மேலும் பெருமை படுகிறேன். உலக தமிழ் செம்மொழி மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்....
விஜயலட்சுமி சிங்கநல்லூர் ,இந்தியா
2010-06-23 06:38:54 IST
பாடல் வரிகளும் ,இசை மற்றும் காட்சி அமைப்பும் மிக அருமை .முதல்வரின் தமிழ் தொண்டு ஓங்குக . தமிழ் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள் ....
கலிபா சாஹிப் நாகூர் ,இந்தியா
2010-06-23 06:32:06 IST
தமிழ் வாழ்க... செம்மொழி மாநாடு... சிறக்க வாழ்த்துக்கள்... ...
அன்பு அபு தபி ,யூ.எஸ்.ஏ
2010-06-22 22:24:23 IST
ஆல் தி பெஸ்ட் ...
2010-06-22 22:04:43 IST
தமிழ் வளர்க்க தமிழ் மொழிகளிலே அனைத்தயும் கற்ப்போம் ....
அறிவுமணி ஹாம்பர்க் ,ஜெர்மனி
2010-06-22 21:21:13 IST
அருமை அருமை !! மாநாட்டு மையப் பாடலின் வரிகளும் , இசையும் காட்சிப் படுத்திய விதமும் அருமை அருமை !!...
RAMAMOORTHY BANGALORE,இந்தியா
2010-06-22 18:06:18 IST
சூப்பர் ஹிட்,சாங் ஆப் தி year...
S.Gurusamy Rajapalayam,இந்தியா
2010-06-22 15:03:47 IST
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு வாழ்த்துக்கள்....
kamarudeen kl,குவைத்
2010-06-22 13:49:46 IST
தமிழ் தமிழ் தமிழ் இது தான் எங்கள் முச் மு, கருணாநீதி அவர்கள் வாழ்க வாழ்க வாழ்தும் அன்பு தமிழன்...
ஜனகன் சென்னை ,இந்தியா
2010-06-22 13:06:50 IST
பாடலின் இசை அமைப்பை இளையராஜாவிடம் கொடுத்து இருக்க வேண்டும். தமிழைக் கொன்று விட்டார் ரகுமான். கேளிர் என்பதை கேளீர் என்கிறார். மேலும் பல இடங்களில் 'ழ'னா உச்சரிப்பு சொதப்பல். போயும் போயும் ரகுமானா கிடைத்தார்?...
latha jeyanthi dindigul,இந்தியா
2010-06-22 12:48:23 IST
The song is very nice to hear ... this is one of the milestone of AR's history to combine all singers together especially C.M KALAIGNAR words plus goutham's picturaization brought that as a divine.......
THAMARAI திருப்பூர்,இந்தியா
2010-06-22 11:28:49 IST
மிக அருமையான பாடல் கேட்டுகொண்டே இருக்க வேண்டுபோல உள்ளது ஏ. ஆர்‌.ரகுமானை நம் தமிழனாக பெற என்ன தவம் செய்தோமோ...
சடிக்ப்ச SADIKBACHA NIDUR dubai.,இந்தியா
2010-06-22 02:37:07 IST
thanks a r rahman,well done...
அணில் குமார் ஜித்தா ,செனகல்
2010-06-22 01:56:58 IST
தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் . முதல்வருக்கு நன்றி....
நவீன் பாலச்சந்தரா சுமத்ரா திவூ ,இந்தோனேசியா
2010-06-21 22:51:53 IST
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா, தமிழ் அன்பன் நவீன் இந்தோனேசியா ...
poornima dindigul,இந்தியா
2010-06-21 15:44:35 IST
semmozhiyana tamil mozhiyeh... so impressive song and be proud to be a tamizhian thanks to AR and his team . each and everythig in this world tamil conference is preicious and a history of world... we wish and pray to be a successful conference .... vazhga tamil... valarga tamil... ...
Surya Chengalpet,இந்தியா
2010-06-21 15:00:36 IST
'செம்மொழியான தமிழ் மொழியாம்' என்ற அந்த ஒரு வரியே போதும் நமது ஆங்கில மோகம் பிடித்த நம்மவர்களுக்கு. ஆனால் ஒரே மகிழ்ச்சி என்னவென்றால் இப்போதைய சிறு சிறார்கள் அனைவரும் இந்த பாடல் மூலம் அறிய தமிழ் அறிஞர்களை பற்றி தெரிந்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள். இப்ப்புகழ் யாவும் ரகுமானையே சேரும். இசை மூலமாக தமிழை மறுமலர்ச்சி அடைய வைத்தமைக்கு நன்றி. ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி அதுவே நம் மொழி. வாழ்க தமிழ்....
மாணிக்கம் Manikkampalayam,இந்தியா
2010-06-21 12:29:21 IST
இது ஒன்றும் கலைஞ்ர் பாட்டு எழுதிய பாட்டு இல்லை, பல நூறு வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட புறநானூற்றுல் இருந்து காப்பி அடிக்க பட்டு உள்ளது. புறநானூற்றுப் பாடல் (எண் 192)....
shali cpk,இந்தியா
2010-06-21 11:51:04 IST
அருமையான பாடல்...
வெ.சந்தோஷ்குமார் கோயம்புத்தூர் ,இந்தியா
2010-06-21 10:12:26 IST
இந்த உலக தமிழ் செம்மொழி மாநாட்டின் மூலமாக கோவை நகரை எழில் மிகு கோவையாக மாற்றிய கலைஞர் ஐயா அவர்களுக்கு எங்கள் கோவை மக்களின் நன்றிகள்....
கிருபா நாகேந்திரன் கோயம்புத்தூர் ,இந்தியா
2010-06-21 09:50:52 IST
உலக தமிழ் மாநாடு சிறக்க வாழ்த்துகள். தமிழ் வாழ்க ...
v .santhoshkumar COIMBATORE,இந்தியா
2010-06-21 09:36:29 IST
இந்த உலக தமிழ் செம்மொழி மாநாடு பாடலை கேட்கும் அனைவர்க்கும் நாம் தமிழர் என்னும் உணர்வு எழுகிறது .இந்த பாடலை வழங்கிய கலைஞர் ஐயா அவர்களுக்கும் ஆஸ்கார் நாயகன் ரஹ்மான் கும் எனது தமிழ் உணர்வு கலந்த மனமார்ந்த நன்றிகள்.பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் இப்பாடலுடன் உலக தமிழ் செம்மொழி மாநாட்டை வெற்றி பெற செய்வோம்....
v.santhoshkumar coimbatore,இந்தியா
2010-06-21 09:18:59 IST
The world classical tamil conference anthem is a fantastic & excellent work of great C.M KALAIGNAR sir & A.R.RAHMAN.This is the song which brings out the true patriotric feeling of the great tamilians.salute to KALAIGNAR sir & RAHMAN....
Nagendran Coimbatore,இந்தியா
2010-06-21 08:38:13 IST
செம்மொழி மாநாட்டு பாடல் மிகவும் அருமையாக உள்ளது. பாடல் எழுதிய திரு கலைஞர் அவர்களுக்கும், இசை அமைத்த திரு ரஹ்மான் அவர்களுக்கும், படமாக்கிய திரு கெளதம் மேனன் அவர்களுக்கும் நன்றி. எஸ். பி. பி, இளையராஜா, ஜானகி ஆகியோரை பாட வைக்காதது வருத்தமாக உள்ளது. உலக தமிழ் செம்மொழி மாநாடு சிறப்பாக அமைய வாழ்த்துகள். என்றென்றும் செம்மொழியான நம் தமிழ் மொழி நிலைத்திருக்கட்டும். ...
RAVICHANDRAN dubai,யூ.எஸ்.ஏ
2010-06-20 14:08:57 IST
VERY NICE SONG WHY THERY LEFT SPB,JANAKI AND ILAYARAJA? TIME LACKING OR AGIAN POLITICS IN THE MUSIC FIELD?...
கே எ dhamodaran tiruppur,இந்தியா
2010-06-20 13:50:42 IST
this is not only a song its our tamil nadus state antham....
சி.ஏழுமலை தேவனாம்பட்டு,இந்தியா
2010-06-20 13:38:44 IST
வளரட்டும் தமிழ் இதயம் எல்லாம் நிறையட்டும் உங்களின் புகழ் ஓங்கட்டும்...
kuppan சாத்தூர் ,இந்தியா
2010-06-20 11:15:04 IST
பாடல் மிகவும் அருமை . இனிமை;எளிமை; புதுமை ...
B.V.Muraganantham Johore,மாலத்தீவு
2010-06-20 10:59:11 IST
மிகவும் சிறந்த பாடல்.... இனிமையான மொழி எங்கள் தமிழ் மொழி என உணர்த்திய திரு.ரஹ்மான் மற்றும் கலைஞர் அவர்களுக்கும் நன்றிகள் பல கோடி.......
மனோகரன் ஆர்.பீ. பொள்ளாச்சி ,இந்தியா
2010-06-20 08:07:32 IST
யாதும் ஊரே யாவரும் கேளீர்; நீரதன் புதல்வர் இன் நினைவகற்றாதீர் எம்மொழி செமொழி தமிழுக்கு கொங்கு மண்ணில் பார் போற்றும் பெரும் திருவிழா. தமிழ்ச்சான்றோர் பெயர் சொல்லி எல்லோரும் கொண்டாடுவோம். தமிழுக்கும் தமிழர்க்கும் புதுப்பெருமையும் பொழிவும் சேர்ப்போம் ...
சேரன் ச chennai,இந்தியா
2010-06-20 06:45:25 IST
Congratuallations !!! Your service is VERU GOOD..... நன்றி வாழக தமிழ் ! வளர்க தமிழ் !!!! இவன் சேரன் ச...
லோ.கோபிநாத் அந்தியூர்,இந்தியா
2010-06-19 23:48:24 IST
இப்பாடலை தேசிய பாடலாக மாற்ற வேண்டும்...
வ.மொதமேதுuunuis thiruchy,இந்தியா
2010-06-19 22:41:12 IST
செம்மொழி யே நம் தமிழ்மொழி என்பது நம் அனைவருக்கும் பெருமைதானே . ஏ ஆர் ரகுமானை பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்....
pooja வெல்லூர்,இந்தியா
2010-06-19 14:58:57 IST
சூப்பர் ...
viswanathan Coimbatore,இந்தியா
2010-06-19 14:37:35 IST
தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் இப்பாடலின் வரிகள் அருமையா அல்லது மெருகூட்டிய எ.ர.ரகுமானுக்கு பெருமையா?....நிச்சயம் இது தமிழகத்தின் தேசியகீதம்......
மஸ் சௌந்டரபன்டியன் MA BL கோயம்புத்தூர் ,இந்தியா
2010-06-19 11:36:24 IST
தமிழ் தலை நிமிர்ந்து விட்டது. தமிழ்...
meeran mohideen kadayanallur,இந்தியா
2010-06-19 09:56:35 IST
பாடல் கேட்கும் போது நானும் தமிழன் என்ற பெருமை உள்ளது. தமிழ்காவலர் டாக்டர் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ,...
rajaram abudhabi,இந்தியா
2010-06-19 09:42:31 IST
மிகவும் அருமை செம்மொழியான தமிழ் மொழியாம்,என்றென்றும் தமிழ் தலை நிமிர்ந்து நிற்கும் விதமாக அமைந்துள்ளது.ஆஸ்கார் நாயகனின் இன்னுமொரு மைல்கல்..............
நவாஸ் அசனார் வல்லம்.. தென்காசி.. ,இந்தியா
2010-06-19 03:40:59 IST
ரகுமானுக்கு நன்றி..... தமிழ் தலை நிமிர்ந்து விட்டது. தமிழ் இனியாவது வாழ எல்லோரும் பாடு படுவோம் தமிழா........... ...
பாலாஜி கோவை ,இந்தியா
2010-06-18 22:41:49 IST
உலக தமிழர்களுக்கு வணக்கம் !...
ஜெகன் கோயம்புத்தூர்,இந்தியா
2010-06-18 22:17:35 IST
No words to explain. All the credit goes to CM and workers of the song..."Semmozhiyana Tamil Moziyam"... new slogan to our state.......
PARKAR V. KARUNANITHY atlanta,உஸ்பெகிஸ்தான்
2010-06-18 22:11:46 IST
என் அப்பாவுக்கும் எனக்கும் என் மகனுக்கும் பிடித்திருக்கு. எந்தத் தலைமுறைக்கும் பிடிக்கும் மிக இனிமையான செறிவான சிறந்த பாடல்....
M.Rafeeq Ahmed Hail ,இந்தியா
2010-06-18 22:04:25 IST
yella isaikalum kalantha paadal,,, sirappu. paadal varikal yezhudha kalaignaraal mattumae mudiyum....
ரா.பிரவின் சுண்டன்கொட்டை,இந்தியா
2010-06-18 21:51:33 IST
தமிழை உலக மக்களுக்கு இதன் முலம் தெரியபடுதி விட்டார் எங்கள் தன்மான தலைவர்,வாழும் தமிழ் முனைவர்.கலைகர் கருணாநிதி அவர்கள்,மாநாடு முடிந்த பிறகு தமிழை உலக மக்களே அறிவார்கள்...
தமிழ் செல்வன் சென்னை ,இந்தியா
2010-06-18 21:10:36 IST
இது செம்மொழி பாடாலக தெரியவில்லை. பாய்ஸ் படத்தின் பாடலாக தான் தெரிகின்றது. காரணம் நமது பாரம்பரிய தமிழ் இசைகள், சரணம், பல்லவிகள் எதுமில்லை. இப்பாடலை மற்ற இசையமைப்பாளர்களிடம் கொடுத்து இருக்க்லாம்...
ப. பானுமதி chennai,இந்தியா
2010-06-18 21:02:46 IST
பாடலை இஙுகு கேட்க முடியவில்லையே.. வருந்துகிறோம்.. ஆனால் பாடல் அருமையாக உளளது.....
திவாகரன் devakottai,இந்தியா
2010-06-18 20:42:26 IST
அருமையாக உள்ளது பாடலும் அதன் படப்பிடிப்பும்...
சரவணன் பாடி சென்னை ,இந்தியா
2010-06-18 20:36:08 IST
கலைஞரின் பாடல் வரிகளுக்கு, ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் மிக அருமையாக உள்ளது....
R.MUTHUKUMARAN துபாய் ,யூ.எஸ்.ஏ
2010-06-18 20:20:20 IST
சத்தியமாய்..அனந்த கண்ணீர் வடித்தேன்..முதன் முதலில் தினமலர் மூலம் கேட்டதும் பார்த்ததும் தினமும் குறைந்தது பத்து தடவையாவது கேட்க்க தோன்றும் பாடல் அமைத்த கலைஞர் அய்யாவுக்கும், ஏ.ஆர்.ரகுமனுக்கும் நன்றிகள் பல.!!!...
இரா. முத்துகுமரன் துபாய் ,யூ.எஸ்.ஏ
2010-06-18 20:14:01 IST
மாநாட்டு பாடல் கேட்பதற்கும், பார்பதற்கும் மிக அருமை!உணர்ச்சி பெருக்கால் ஆனந்த கண்ணீர் வருவதை கட்டு படுத்த முடியவில்லை!! நான் இந்த நேரத்தில் நம் தமிழ் மண்ணில் இல்லாமல் இருப்பது வேதனை அளித்தாலும் என் குழந்தைகள் இப் பாடல் மூலம் சங்ககால வரலாற்றை புரிந்துகொள்வார்கள். நன்றி கலைஞர் அய்யாவுக்கும் AR.ரஹ்மானுக்கும்.மற்றும் எங்களிடம் சேர்த்த தினமலருக்கும் நன்றி.!!!...
kanimozhi chennai,இந்தியா
2010-06-18 19:51:29 IST
very nice song.............CM is really a well talented person.........
சரவணகுமார் சென்னை,இந்தியா
2010-06-18 19:35:06 IST
A.R. Arhman and கலைஞர் is Rock....
anjukam dindigul,இந்தியா
2010-06-18 19:25:38 IST
பாடல் அருமை...
chockalingam karaikudi,இந்தியா
2010-06-18 19:12:37 IST
This song is beautiful song, it was written by Doctor karanrthi Grand Appa and it was composed my Uncle A.R.Rahman, it was very nice to hear and nice the song, Good to see the All singers in our semmozhi maanadu song...
சேதுசெல்வராமன் தோஹா,ரீயூனியன்
2010-06-18 18:56:19 IST
பாடல் தமிழுணர்வை இளைய சமுதாயதிற்கு ஊட்டுவதாக உள்ளது. ரஹ்மான் அவர்களுக்கு நன்றி....
sedhuselvaram doha,ரீயூனியன்
2010-06-18 18:50:14 IST
பாடல் தமிழ் உணர்வை ஊட்டுவதாக உள்ளது. ரகுமானுக்கு வாழ்த்துக்கள்....
சிவா bangalore,இந்தியா
2010-06-18 18:27:00 IST
really very nice song.... the way they expressed tamil language and the culture is really appreciated....
2010-06-18 18:16:23 IST
செம்மொழி மாநாட்டு பாடல் மிகுந்த எழுட்சி பாடலாக அமைந்துள்ளது . கேட்க கேட்க இனிமை . அற்புதம் ......
சங்கர்.ப தேனி ,இந்தியா
2010-06-18 18:11:21 IST
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளீர்! உண்பது நாழி உடுப்பது இரண்டே உறைவிடம் என்பது ஒன்றேயென உரைத்து வாழ்ந்தோம் - உழைத்து வாழ்வோம் தீதும் நன்றும் பிறர்தர வாரா எனும் நன்மொழியே நம் பொன் மொழியாம்! போரைப் புறம் தள்ளி பொருளைப் பொதுவாக்கவே அமைதி வழி காட்டும் அன்பு மொழி அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்! ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும் ஒல்காப் புகழ் தொல்காப்பியமும் ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும் சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும் செம்மொழியான நம் தமிழ் மொழியாம்! அகமென்றும் புறமென்றும் வாழ்வை அழகாக வகுத்தளித்து ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனியமொழி - ஓதி வளரும் உயிரான உலகமொழி - நம் மொழி - நம் மொழி - அதுவே செம்மொழி - செம்மொழி - நம் தமிழ் மொழியாம்! வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே! நன்றி அர்த்தமுள்ள பாடல்வரிகள் இன்றைய நவீன காலத்து தமிழ் நாட்டு மக்களுக்கு ஆழ்ந்த இசை அத்துனையும் அருமை... அருமை...
ர.சுந்தர ராஜன் vellore,இந்தியா
2010-06-18 18:05:20 IST
பாடல் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள். ......
Shan ,இந்தியா
2010-06-18 17:54:31 IST
பாடல் மிக அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள். ...
க.பாண்டியன் doha,ரீயூனியன்
2010-06-18 17:45:00 IST
செம்மொழி மாநாட்டிற்கு நல் வாழ்த்துக்கள் ....
ஷாகுல் ,ஸ்லேவாக்கியா
2010-06-18 17:42:50 IST
நல்ல பாடல், வாழ்க தமிழ்...
பிர்தௌஸ் மொஹிடீன் தமிழ்நாடு ,இந்தியா
2010-06-18 17:38:01 IST
தமிழ் அழகான வளர்ச்சியை காண முடியும் இந்த முயற்சி தொடரட்டும் , இசை மற்றும் வரிகள் இனிமையாக இருக்கு .ஆங்கில விள்ளப்ரத்தை நிகிவிடுங்கள் . மிக அழகாக இருக்கும் . எல்லா புகழும் இறைவனுக்கு நன்றி !...
RAJAKUMAR Coimbatore,இந்தியா
2010-06-18 17:05:32 IST
தினமலரின் இந்த சேவை மிகவும் உபயோகமானதாக இருக்கின்றது. இது மேலும் தொடரவேண்டும். செம்மொழி மையநோக்கு பாடல் வரிகளையும் வெளியிடுமாறு கேட்டுகொள்கின்றோம். இது எல்லோர்க்கும் பயனுள்ளதாக இருக்கும்....
ராமசந்திரன் . S cuddalore,இந்தியா
2010-06-18 17:03:44 IST
semmozhi manattu padal download end link"n moolam vasadi seidu kodukkalam...
சுகன்யா திருப்பூர்,இந்தியா
2010-06-18 16:53:13 IST
கருத்துள்ள பாடல் கலைஞர் அவர்கள் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களும் innaithu பாடலை நன்றாக அமைத்துள்ளர்கள்....
Ananthan Chennai,இந்தியா
2010-06-18 16:37:26 IST
வாழ்த்துக்கள் வெற்றி அடைய...
சிங்கையில் ஒரு தமிழன் சிங்கை ,ஸ்லேவாக்கியா
2010-06-18 16:14:44 IST
என்ன பாட்டு அது. ஒரு குருதி சூடேறும் அளவுக்கு இல்லை. வருத்தம் அழிகிறது. தமிழர்கள் பாடினார்கள அந்த பாடலை என்று சந்தேகம். தமிழ் என்ன இவர்கள் பாட்டன் கடன் பட்டனா என்ன அதுபோல உள்ளது...
K.சுமதி ஒடமாநகர்,இந்தியா
2010-06-18 16:14:02 IST
தமிழ் மென்மேலும் வளரவேண்டும்.தமிழ் மொழி கட்டாய கல்வியாகக வேண்டும்.செம்மொழி மாநாடு சிறப்படைய வாழ்த்துக்கள்.வாழ்க தமிழ்....
மாதவன் chennai,இந்தியா
2010-06-18 16:10:58 IST
வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !!...
s.ramaswamy nagercoil,இந்தியா
2010-06-18 16:00:37 IST
செம்மொழி பாடலை விரைவு பேருந்தில் விளம்பரபடுத்தவும்....
A.PERUMAL ARALVOIMOLI,இந்தியா
2010-06-18 15:32:52 IST
RESPECTED CM, I REQUEST TO YOU ,PLEASE ISSUE THE ORDER TO CLOSE THE TASMAC IN TAMILMANADU. DAY 23,24,25, IS SAME AS ALL EDUCATIONAL DEPARTMENT LEAVE DAYS. IF WILL BE THE ORDER FOR THIS ISSUE ,WILL BE VERY VERY BEAUTIFUL AND NICE CELEBRATION OF TAMIL MANADU AT COVAI....
subhash tirupur,இந்தியா
2010-06-18 15:31:52 IST
இது தமிழர்களின் கடமை...
krishnaraj chennai,இந்தியா
2010-06-18 15:21:12 IST
I hearty wish the dinamalar that they are doing the tamil services....
jayaraman coimbatore,இந்தியா
2010-06-18 15:16:22 IST
தமிழா நிமிர்ந்து நில் தமிழ் வரலாற்றில் ஒரு மைல் கல் எல்லா புகழும் தமிழ் முதல்வருக்கே வாழ்க தமிழ் ஜெயராம் கீதா...
malathi chennai,இந்தியா
2010-06-18 15:01:38 IST
தமிழா நீ தமிழன் என்று பெருமை கொள். செம்மொழியான தமிழ் மொழியை உலக தரத்தில் ஒன்றாக உள்ளதை எண்ணி அணைத்து தமிழ் மக்களும் தமிழனாய் பிறந்ததில் பெருமை கொள்வோம் ....
வ.ரமேஷ் திருத்தங்கல்,இந்தியா
2010-06-18 14:36:16 IST
சங்க தமிழர் வரலாறை ஒரு ஆஸ்கர் தமிழர் இசை அமைத்து அனைத்து துறை வல்லுனர்களையும் இதில் சேர்த்து பட வைத்திருப்பது செம்மொழி மாநாட்டிற்கு மேலும் ஒரு உத்வேகத்தை கொடுத்துள்ளது...
ச. வசந்த குமார் சென்னை,இந்தியா
2010-06-18 14:15:30 IST
அருமையாக இசை அமைக்கப்பட்டுள்ளது. இது மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடலாக அமைந்து விட்டது....
சுமதி MUSCAT,பாகிஸ்தான்
2010-06-18 14:06:54 IST
வாழ்க தமிழ்!!!! வளர்க தமிழ்!!!!! கலைஞர் வரிகளுக்கு ரஹ்மானின் இசை வரலாற்றில் பதிவாகிவிட்டது......... தமிழ் உள்ள வரை இந்த பாடல் நிலைக்கும்.....செம்மொழிமாநாடு சிறப்பாக நடக்க என் வாழ்த்துக்கள் .................தினமலருக்கு நன்றிகள் ...........சுமதி, MUSCAT...
dhandapani chennai,இந்தியா
2010-06-18 14:01:36 IST
chemozhi manadu tamizu valarka udhavugiradu,tamil chemozhi manadu tamizu kidaitha oru varaprasadam....
m .அனிஸ் பானு மதுக்கூர் தஞ்சாவூர் மாவட்டம் ,இந்தியா
2010-06-18 13:28:24 IST
முத்தமிழ் அறிஞரின் மாநாடு பாடல் தேனினும் இனிமையாக ulladhu isaipuyal music சூப்பர். பாடகர்களின் பங்களிப்பு படு ஜோர்.மாநாடு சிறக்க வாழ்த்துக்கள் ....
P .சங்கர் சென்னை,இந்தியா
2010-06-18 13:19:12 IST
குட் சாங்...
Ravichandran muscat,பாகிஸ்தான்
2010-06-18 12:50:12 IST
Tamil classical language conferance will ehance the reputation of being first language of humanbeing in the world and unite all tamil speaking people of the world and ensure peace and harmony among all the people of the world....
Nataraj trichy,இந்தியா
2010-06-18 12:47:16 IST
இந்த தாய் மொழி நமது உயிர் மொழி. தாய்யையும் தாய்மொழியையும் வணங்குவோம். உலக தமிழ் மொழி எனது உயிர் மொழி...
Selva Nashik,இந்தியா
2010-06-18 12:25:37 IST
பாடல் மிக அருமையாக வந்துள்ளது.. வாழ்த்துக்கள் மிஸ்டர்.கலைஞர்,ரஹ்மான் மற்றும் அனைத்து பின்னணி பாடகர்கள் , இசையமைப்பாளர்கள்.......
U KA VADIVU Coimbatore,இந்தியா
2010-06-18 12:22:01 IST
செம்மொழி மாநாட்டு பாடல் மூலம் நாம் சங்க தமிழர் வரலாற்றை அறிந்து கொண்டோம். இசை அமைத்த ரஹ்மான் அவர்களை என்னவென்று சொல்லி பாராட்டுவது?...
செந்தில் chennai,இந்தியா
2010-06-18 12:19:16 IST
this is one of the superb song for a r rehman,its very nice to hear & to see....
jayaprakash coimbatore,இந்தியா
2010-06-18 12:18:27 IST
சங்கத் தமிழர் வரலாற்றை விவரிக்கும் விதமாக செம்மொழி மாநாட்டுப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது....

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »