E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
பொதுமக்களுக்கு உணவு வசதிகள்
ஜூன் 18,2010,12:10

மாநாட்டில் பங்கேற்க வரும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள்,சிறப்பு விருந்தினர்கள், மத்திய - மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு  உணவு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வாசகர் கருத்து (30)
kandasamy Chennai,இந்தியா
2010-06-24 03:25:52 IST
உங்கள் பணி மேன் மேலும் சிறக்க எனது வாழ்த்துகள்....
gugan kumbakonam,இந்தியா
2010-06-23 19:56:39 IST
தமிழுக்கு தொண்டாற்றும் தினமலர்க்கு மனமார்ந்த நன்றி ..வாழ்க தமிழுடன் ..வாழ்த்துக்கள் ,......
sveerarghavan செகிண்டேரபாத்,இந்தியா
2010-06-23 19:24:30 IST
ஏன் தான் இப்படி மக்கள் வரிபணத்தை வாரி இறைக்கிரர்களோ அந்த கடவுளுக்கே வெளிச்சம்...
தமிழரசன் bangalore,இந்தியா
2010-06-23 16:02:48 IST
வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழ் ஆகட்டும்...
கீதா ஸ்ரீனிவாசன் நங்கநல்லூர் சென்னை ,இந்தியா
2010-06-23 15:39:01 IST
தமிழ் மொழியாம் செம்மொழி. அதுவே நம் மொழி. வாழ்க வளமுடன் அனைவரும். வாழ்த்துவோம் தினமலரின் பணியை....
2010-06-23 15:03:08 IST
"வாழ்த்துக்கள் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு" இப்படிக்கு சபியுல்லாஹ் அபுதாபி...
ஸ்ரீகாந்த் ஆ பா திருச்சி,இந்தியா
2010-06-23 14:31:55 IST
தமிழின் பெயரை சொல்லி எத்தனை காலமா நாம் ஏமாற்றுகிறோம், விருதோம்பல் நட்பு பாராட்டுதல் எல்லாம் சரி நமக்கு மிக அருகில் இருக்கும் நம் சக தமிழனின் வாழ்வுக்கு என்ன முடிவு செய்ய போகிறோம். இருக்கும் தமிழ் இனத்தை காப்பற்ற எதாவது வழி செய்யுமா இந்த செம்மொழி மாநாடு????????????????...
venkatasubramanian bengaluru,இந்தியா
2010-06-23 14:16:03 IST
நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன். இந்த மாநாட்டை முன்னின்று நடத்தும் முத்தமிழ் அறியர் கலைஞர் அவர்களுக்கு என் நன்றி. இந்த மாநாட்டை பற்றி குறை கூறும் என் தமிழ் மக்கள் அனைவர்க்கும் ஒரே ஒரு வேண்டுகோள் , தயவு செய்து அனைத்திலும் குறை காணாதீர்கள். உங்களுக்கு இந்த ஆட்சி பிடிக்கவில்லை என்றால் அடுத்த தேர்தலில் 100% வாக்கு பதிவு செய்து ஆட்சியை மாற்றுங்கள். இங்கே கருத்து கூறும் தமிழர்களில் பாதி பேர் வாக்கு பதிவு செய்வதே இல்லை. பெயருக்காக இங்கே குறை கூற வேண்டாம். இந்த மாநாடு மிக நல்ல முயற்சி. இதை வணங்கி வரவேற்போம். வாழ்க தமிழ் ! செம்மொழியான தமிழ் மொழியே! செம்மொழியான தமிழ் மொழியே!...
ஹசன் பாபநாசம்.,இந்தியா
2010-06-23 13:31:20 IST
இந்த செம்மொழி மாநாடு உலக வரலாற்றில் ஒரு மாபெரும் சரித்திரம்.அதுவும் கலைஞரின் ஆட்சி களத்தில் ஒரு மாபெரும் சாதனை வாழ்க தமிழ் வாழ்க தமிழ் இனம் வாழ்க கலைஞர்...
valarmathi madurai,இந்தியா
2010-06-22 18:14:48 IST
இம்மாநாடு ஏழைகளுக்கு என்ன செய்ய போகிறது.இதற்கு செலவிடும் பணத்தை ஏழை எளிய மக்களுக்கு செலவிடலாம்.தமிழ் வாழவிட்டலும் தமிழ் மக்களாவது வாழட்டுமே சிந்திக்குமா அரசு...
சங்கீதா கோயம்புத்தூர்,இந்தியா
2010-06-22 11:25:43 IST
வெரி குட், கோயம்புத்தூர் வாசிகளுக்கு எந்த தொல்லை இல்லாமல் இருந்தால் சரி....
arun chennai,இந்தியா
2010-06-22 10:09:39 IST
வாழ்த்துகள் தமிழ் கலைஞருக்கு...
vivek mecheri,இந்தியா
2010-06-21 19:47:21 IST
ithu tamilaruku கிடைத்த megaperiyabagiyam...
ஹபீப் ஹுசைன் madurai,இந்தியா
2010-06-20 15:25:46 IST
நடுத்தர மக்களுக்காக,விளைவாசியைப்பற்றி இந்த மாநாடு என்ன சொல்லப்போகிறது .?...
M.A. Rahmathullah chennai,இந்தியா
2010-06-20 12:04:23 IST
வரலாறு கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை வரவு வைத்துக் கொண்டது. தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள்...
rengarajan hosur,இந்தியா
2010-06-20 11:48:06 IST
manattu nigalcchi niral attavanaiyum veliyidavum alladhu indha inaiyathalathil yengu vulladhu...
rengarajan hosur,இந்தியா
2010-06-20 11:22:28 IST
unavu வசதிgal ilavasama அல்லது kattanama enbhadhaiyum therivikkavum...
குரு பிரசாத் சென்னை,இந்தியா
2010-06-19 12:26:08 IST
Good going dinamalar.u will rock always.This shows ur desire towards our language tamil. வாழ்க தமிழ் ......வளர்க தமிழ் ..............
Ravichandran ABUDHABI,யூ.எஸ்.ஏ
2010-06-18 22:06:49 IST
மிக நன்று ....குறிப்பாக செம்மொழி மாநாட்டு செய்திகளை உடனுக்குடன் வழங்கி வரும் தினமலருக்கு பாராட்டுக்கள்... மாநாட்டிற்கு வருகிறவர்களை சந்தோசப்படுதுவதே கலை நிகழ்சிகளும் உணவு வகைகளும் தான் . அதை சரியாக அமைத்து கொடுக்க வாழ்த்துக்கள்.......
காசிவிசயகுமாரன் சேலம் ,இந்தியா
2010-06-18 21:48:11 IST
என்னை உலகில் இறைவன் படைத்தனன் கண்ணின் இமைஎன கனித்தமிழ் காக்கவே ' தமிழுக்கு தொண்டாற்றும் தினமலர்க்கு மனமார்ந்த நன்றி ..வாழ்க தமிழுடன் ..வாழ்த்துக்கள் ,...
kaipulla chennai,இந்தியா
2010-06-18 16:14:15 IST
what about others food? do u think everyone is possible to get meal for Rs.30?...
ரங்கசாமி coimbatore,இந்தியா
2010-06-18 15:09:28 IST
தமிழர்களின் விருந்தோம்பல் முறைகளை பின்பற்றும் அரசுக்கு நன்றி ....
வ.ரமேஷ் திருத்தங்கல்,இந்தியா
2010-06-18 14:42:03 IST
விருந்தோம்பலுக்கு பெயர் போன தமிழ் நாட்டுக்கு வரும் வெளி நாட்டு தமிழ் வாழ் தமிழர்களுக்கு இது ஒரு மிகவும் சுவையான செய்தி.ஆனால் இன்னும் கொஞ்சம் கூட உணவின் விலையை குறைத்திருக்கலாம்...
பெருமாள் சென்னை ,இந்தியா
2010-06-18 14:05:30 IST
தமிழ் செம்மொழி இணையத்தளம் மிகவும் நன்றாக உள்ளது....
சம்பத் குமார் கோயம்புத்தூர் ,இந்தியா
2010-06-18 13:49:56 IST
மிக நன்று ....குறிப்பாக செம்மொழி மாநாட்டு செய்திகளை உடனுக்குடன் வழங்கி வரும் தினமலருக்கு பாராட்டுக்கள்...
ம.மணிமாறன் madurai,இந்தியா
2010-06-18 13:40:16 IST
முழு சாப்பாடே 30 ரூபாய்க்கு கிடைக்கும் பொது கட்டு சாதத்தை 30 ரூபாய்க்கு அதுவும் மானிய விலைக்கு தாரங்கலம்...
பாலகிருஷ்ணன். gandhidam,இந்தியா
2010-06-18 13:35:53 IST
மாநாட்டிற்கு வரும் அனைவருக்கும் உணவு வழங்கவேண்டும் ,...
முனைவர். த. சசிகுமார் ஹாயில்,செனகல்
2010-06-18 13:13:18 IST
"வணக்கம்" நான் மிகவும் சந்தோசம் அடைகிறேன். தமிழ், தமிழன் என்றதும் உள்மனதில் ஏற்படும் பூரிப்பு சொல்ல தமிழ் இல் கூட வார்த்தை இல்லையே..... நீங்கள் செய்யும் இந்த தமிழ் சேவை வாழ்த்துதலுக்கு உரியது. நன்றி. அன்புடன்... முனைவர். த. சசிகுமார் பேராசிரியர், மருத்துவ கல்லூரி, ஹாயில் பல்கலைக்கழகம், ஹாயில், சவுதி அரேபியா. அலைபேசி எண்: +966 - 535461930...
பத்மநாதன்.p coimbatore,இந்தியா
2010-06-18 12:39:18 IST
மிகவும் அருமை!! நல்ல பணி!!!...
ராஜி NAMAKKAL,இந்தியா
2010-06-18 12:23:31 IST
மாநாட்டிற்கு வருகிறவர்களை சந்தோசப்படுதுவதே கலை நிகழ்சிகளும் உணவு வகைகளும் தான் . அதை சரியாக அமைத்து கொடுக்க வாழ்த்துக்கள்....

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »