E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
கண்காட்சியில் 30 அரங்குகள்!
ஜூன் 18,2010,12:07

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு கண்காட்சியில் 30 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இசைத்தமிழ் அரங்கம், நாடகத்தமிழ் அரங்கம், திரைத்தமிழ் அரங்கம், கலைஞர் தமிழரங்கம், ஓவியத் தமிழரங்கம் என 30 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாசகர் கருத்து (11)
sundaram coimbatore,இந்தியா
2010-06-21 10:07:31 IST
நன் தமிழின் என்று சொல்லிக்கொள்ள பெரிமைகொல்கிரன்......... தமிழ் வாழ்க ............... இந்தியன் என்று சொல்லுங்கள் தமிழின் என்று சொல்லுங்கள் ........................ ஜெய் ஹிந்த் .................... வாழ்க தமிழ்.............
parkar v. karunanithy atlanta,உஸ்பெகிஸ்தான்
2010-06-18 22:18:14 IST
உங்கள் பணிக்கும் தமிழ்ச் சேவைக்கும் எனது பாராட்டுகள் வாழ்த்துகள்....
ச.அருண் கார்த்தி கிருஷ்ணா கோயம்புத்தூர் ,இந்தியா
2010-06-18 19:57:42 IST
நான் பிறந்து இதுவரை கண்டறியாத காட்சிகளை கலைஞர் இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக செய்வது அனைத்தையும் பார்க்கும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது..... வாழ்க தமிழ்!!! வளர்க தமிழகம்!!!.....கலைஞர் வாழ்க !!!...
uthayakumar dharapuram,இந்தியா
2010-06-18 18:04:40 IST
வெரி இன்டரஸ்டிங் வொர்க்...
க.பாண்டியன் doha,ரீயூனியன்
2010-06-18 17:41:05 IST
செம்மொழி மாநாட்டிற்கு நல் வாழ்த்துக்கள்....
karthikeyan coimbatore,இந்தியா
2010-06-18 17:32:28 IST
உங்கள் செயல்பாடு பாராட்டும்படி உள்ளது. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்....
சபரி பிரசாத் புது டில்லி,இந்தியா
2010-06-18 17:15:48 IST
வாழ்த்துக்கள் பல. தமிழன் என்று சொல்கிறேன், தலை நிமிர்ந்து நிற்கிறேன் இன்று...பெருமிதமாக உள்ளது......
ச.நித்தியானந்தம் போர்ட் லூயிஸ்,மெக்சிக்கோ
2010-06-18 16:33:14 IST
வணக்கம் தங்களுடைய பணி பாராட்டத்தக்கது நன்றி...
சோலை.தியாகராஜன் யாங்கோன்,நமீபியா
2010-06-18 15:41:31 IST
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுச் செய்திகளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். நிகழ்வுகள் பற்றியும் அறிய ஆவல். உங்கள் தமிழ் பணி சிறப்பானது. மிக்க நன்றி....
செல்வகுமார்.j chennai,இந்தியா
2010-06-18 15:04:07 IST
வெற்றி பெற வாழ்த்துக்கள்....
s.kumaravel viruthunagar,இந்தியா
2010-06-18 14:53:08 IST
Tamil nadu very very good chief minister first world classical tamil conference. thanking sir s. kumaravel...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »