E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
கோவைக்கு கூடுதல் போக்குவரத்து வசதி
ஜூன் 18,2010,12:07

கோவையில் நடக்க உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக கூடுதல் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டள்ளன. லட்சக்கணக்கான பேர் மாநாட்டுக்கு வருவார்கள் என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

வாசகர் கருத்து (5)
ஜான் சென்னை,இந்தியா
2010-06-23 14:00:07 IST
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா இதுவே தமிழ்...
N R Ravisankar coiimbatore,இந்தியா
2010-06-22 23:25:16 IST
Now I am in New York with my family and I am residing at coimbatore. I am witnessing all events through the website of Dinamalar. Thanks to Our Hon'ble Chief Minister who took total efforts in launching this conference and thanks to Dinamalar for launching this website....
renganathan france,பிரான்ஸ்
2010-06-19 19:32:37 IST
தமிழ் இன தலைவர் செம்மொழி பாடலை பிரான்சில் தினமும் எனது பிள்ளைகள் தொடர்பாட்டக்க இந்த பாட்டை கேட்டு மகிழ்கின்றனர் .எங்களுக்கு பிள்ளைகளின் தமிழ் உணர்வை இந்த பாடலை கேட்டு அன்னதம்படுகிறோம் ...
வேலு chennai,இந்தியா
2010-06-18 16:06:22 IST
ரொம்ப நல்ல வேலை செய்தீங்க...
k.rajamanikandan pollachi,இந்தியா
2010-06-18 13:53:31 IST
weldon tamilnadu goverment...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »