E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
முப்பாலையும் குறிக்கும் திருவள்ளுவர் சிலை
ஜூன் 18,2010,12:06

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு சின்னம் அக்டோபர் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. இச்சின்னத்தில் திருவள்ளுவர் சிலை அறம், பொருள், இன்பம் என்ற மூன்றை குறிக்கும் விதத்தில் மூன்று விரல்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

வாசகர் கருத்து (14)
ஸ்ரீ சுயம்பு மதுரை ,இந்தியா
2010-06-22 21:15:36 IST
என்குளுக்கெல்லாம் வேலை இருக்கு ! நாங்க வரமாட்டம் ! ...
ராஜா மதுரை,இந்தியா
2010-06-22 21:06:08 IST
தமிழ் மற்றும் தமிழன் மட்டும் வாழ்க ! ...
சி.கே. கிரிஷ்ணவேணி கோவை,இந்தியா
2010-06-21 17:19:19 IST
மாநாடு இலட்சினை மிக நன்றாக உள்ளது. கோவை நகர வசதிகள் ேம்பட்டுள்ளது.தமிழுக்கும் முதல்வருக்கும் நன்றி....
2010-06-21 10:23:31 IST
"வள்ளுவன் தன்னை உலகிற்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு" என்ற சொல்லுக்கேற்ப திருவள்ளுவர் சின்னத்தை உலக தமிழ் செம்மொழி மாநாட்டின் இல்லச்சினையாக வெளியிட்ட முதல்வர் திரு மு.கருணாநிதி அவர்களுக்கு நன்றி. என்றென்றும் தமிழ் வாழ்க. ...
BARANIDHARAN PUDHUCHERRY,இந்தியா
2010-06-18 23:11:44 IST
சூப்பர் வெப்சைட். தினமலர் இஸ் ஓனே ஒப் தி பெஸ்ட் வெப்சைட்....
lakshmi chennai,இந்தியா
2010-06-18 19:43:40 IST
migavum nandru...
karthik கோயம்புத்தூர்,இந்தியா
2010-06-18 17:36:31 IST
மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் இணையத்தளம். வாழ்த்துக்கள்...
செந்தில்குமார் pudhucherry,இந்தியா
2010-06-18 17:31:58 IST
தமிழ்நாட்டின் தமிழர்களுக்கு முதலில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கட்டும் (இலவசம் வேண்டாம் )இந்த அரசு.. தமிழ் தானாக வளரும்.. விலை வாசியல் தமிழன் நொந்து கொண்டு இருக்கிறான். அதை சரி செய்யட்டும் இல்லையானால் தீவிரவாதம் வளர்ந்து தமிழனும் தமிழும் அழியும்......
தயாளன். Gudiyattam,இந்தியா
2010-06-18 17:25:24 IST
மாநாட்டு சின்னம் அருமை...
ச. அருள் Nagapattinam,இந்தியா
2010-06-18 15:36:29 IST
தமி்ழ் செம்மொழி மாநாடு தமிழர்களின் கனவு...
2010-06-18 14:59:35 IST
இன் திஸ் வெப்சைட் வொன்டர்புல் சாப்ட்வேர்....
கே.மனோகரன் கோயம்புத்தூர்,இந்தியா
2010-06-18 14:46:28 IST
தமிழ் மாநாடு பனிகள் மிகவும் நன்றாக உள்ளது தமிழ் தான் என் உயிர் உலக தமிழர்களுக்கு இதுவொரு வரப்பிரசாதம் என் தமிழ் நாட்டுக்கு என் முதல் வணக்கம்...
வ.ரமேஷ் திருத்தங்கல்,இந்தியா
2010-06-18 14:46:15 IST
திருவள்ளுவர் என்றாலே தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் நினைவில் வைத்திருப்பது முப்பாலே. அதேபோல் திருக்குறள் தமிழின் தமிழரின் முக்கிய நுலாகும்....
ஹோஷ்மின் mwanza ,காம்பியா
2010-06-18 12:14:59 IST
வாழ்க வள்ளுவம்...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »