E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
தயார் நிலையில் மருத்துவக்குழு
ஜூன் 18,2010,11:55

மாநாட்டுக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள  இரண்டு மருத்துவமனைகளிலும் ,கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலும் 24 மணி நேரமும் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ன. "108' ஆம்புலன்ஸ்கள் 33 தயாராக உள்ளன.

வாசகர் கருத்து (2)
தங்கவேல் TIRUPPUR,இந்தியா
2010-06-23 19:48:15 IST
செம்மொழி மாநாடு குறித்த செய்திகள் மிகவும் நன்று. செய்தியாளர்கள் ஓரங்கட்டப்பட்டது வருத்தம் அளிக்கின்றது. செம்மொழி மாநாடு குறித்த தனி இணையதளம் தினமல்ருக்கே மலர் சூட்டியது போன்றது. இதில் உள்ள ஒலிபேழையில் பட்டியல் இட்டுள்ள பாடல்களை நாங்கள் பதிவிறக்கம் செய்யும் வகையில் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். எனது உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்! அன்புடன்.., பி. தங்கவேல். திருப்பூர்....
தமிழ் இனியன் CHENNAI,இந்தியா
2010-06-21 23:25:46 IST
செம்மொழி மாநாடு தி.மு.க கட்சி மாநாடு போல் தான் உள்ளது .கோடி கணக்கில் பணம் செலவாகி உள்ளது. எப்படியோ மாநாடு சிறக்க நம் வாழ்த்துக்கள் ... தமிழ் இனியன்...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »