E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
பார்வையாளர்களுக்கு "சிடி'
ஜூன் 18,2010,11:53

தமிழ் இணைய மாநாட்டில் அனிமேஷன் துறையில் 10 அரங்குகள், தமிழ் விக்கிபீடியாவின் 5 அரங்குகள் என 123 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. யூனிகோட் தமிழ் மென்பொருள்கள் அடங்கிய 1 லட்சம் சி.டி.க்கள் பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

வாசகர் கருத்து (6)
qwqwqw salem,இந்தியா
2010-06-22 17:33:44 IST
good...
ms soundarapandian coimbatore,இந்தியா
2010-06-19 11:42:00 IST
தாய்க்கு செய்யும் தொண்டு போல் செம்மொழியாம் தமிழ்மொழிக்கு மாபெரும் விழா உலகத்தமிழ் மாநாடு அனைவருக்கும் நல்ல கருத்துள்ள நிகழ்வுகளை போதிக்க வேண்டும்...
வெ. இளங்கோவன் virudhunagar,இந்தியா
2010-06-19 06:36:50 IST
தாய்க்கு செய்யும் தொண்டு போல் தாய்மொழிக்கும் செய்யும் காரியமே செம்மொழி மாநாடு...
சுரேஷ் குமார் mayiladuthurai,இந்தியா
2010-06-18 12:42:15 IST
செம்மொழியாம் தமிழ்மொழிக்கு மாபெரும் விழா என்றால் உள்ளம் பெருமிதம் கொள்கிறது...
சுரேஷ் குமார் mayiladuthurai,இந்தியா
2010-06-18 12:28:14 IST
உலகத்தமிழ் மாநாடு அனைவருக்கும் நல்ல கருத்துள்ள நிகழ்வுகளை போதிக்க வேண்டும்...
பன்னீர் coimbatore ,இந்தியா
2010-06-18 12:21:14 IST
இது போன்ற நல்ல செயல்கள் varaverkathakathu நன்றியுடன் பன்னீர் ;...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »