E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
விமானநிலையங்களில் வரவேற்பு மையங்கள்
ஜூன் 18,2010,11:45

செம்மொழி மாநாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டு கட்டுரையாளர்கள், சிறப்பு விருந்தினர்களை ஒருங்கிணைத்து அழைத்து வருவதற்காக, சென்னை, மதுரை, திருச்சி, கோவை விமானநிலையங்களில் வரவேற்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாசகர் கருத்து (4)
லூர்து ஜோசப் விஜயன் பெங்களூர்,இந்தியா
2010-06-23 12:51:24 IST
இந்த மாநாடு சிறப்பாக நடைபெற எங்களின் நல் வாழ்த்துக்கள். மேலும் இது போன்ற நிகழ்ச்சிகள் தமிழ் மக்களின் உணர்வினை மேம்படுத்தும் மற்றும் ஒற்றுமையை வளப்படுத்தும்....
சிவா செல்வதுரை துபாய் ,இந்தியா
2010-06-19 08:50:23 IST
அன்புடையீர், வணக்கம், செம்மொழி மாநாடு இனிதே சிறப்புடன் நடைபெற எங்கள் நல் வாழ்த்துக்கள். மாநாட்டின் சிறப்புகளையும், செம்மொழி வளர பாடுபட்ட அறிஞர்களைப்பற்றி எழுதியும் சிறப்பாக செயல்பட்ட எமது தினமலருக்கும் அரசுக்கும் எங்கள் நல் வாழ்த்துக்கள் இப்படிக்கு சிவா செல்வதுரை ...
சண்முக சுந்தரம் சென்னை,இந்தியா
2010-06-18 13:40:11 IST
எல்லோரும் வாருங்கள். தமிழ் வாழ்க தமிழன் புகழ் ஓங்குக....
2010-06-18 12:08:35 IST
இந்த மாநாடு சிறப்பாக நடைபெற எங்களின் நல் வாழ்த்துக்கள் இப்படிக்கு எஸ்.எம்.அசரப் அலி,அத்திக்கடை எஸ்.எம்.நூர் முகம்மது.சேட்அத்திக்கடை முஷ்தாக் சென்னை. அன்வர் அதிரை இக்பால் அதிரை அஃப்ஸல் அதிரை ஷாஹுல் நாச்சியார்கோயில். அஃப்ஸல் புதுவை அஜீஸ் பரங்கிப்பேட்டை...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »