E-paper   |   Sitemap   |   RSS
செய்தி துளிகள்
தமிழின் பெருமை
கணிதத்தில் எண்களுக்கு வரையறை கிடையாது. மற்ற மொழிகளிலும் ஆங்கிலத்திலும் குறிப்பிட்ட அளவு மட்டுமே எண்களின் மதிப்பை வரையறுத்து கூற முடியும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எண்களின் வரையறையைக் ... மேலும் >>
நிறைவு விழாத் துளிகள்
* கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, நேற்றுடன் நிறைவடைவதால் காலை முதல் மக்கள் கூட்டம் அலை மோதியது. மக்கள் குடும்பம் குடும்பமாக வந்ததால், அவிநாசி ரோட்டில் ஹோப்காலேஜ் முதல் மாநாட்டு அரங்கம் வரையிலும் ... மேலும் >>
செம்மொழி மாநாட்டில் விளையாடிய அழகு தமிழ்
கோவை செம்மொழி மாநாடு பெயரளவுக்கு மட்டும் இல்லாமல், நிஜமான தமிழ் மாநாடு ஆக விளங்கியது. தொகுப்பாளர், அரங்குகளின் பெயர்கள் போன்ற அனைத்திலும் அழகு தமிழ் விளையாடியது.

* செம்மொழி மாநாட்டின் நிகழ்வுகளை ... மேலும் >>
போலீசாருக்கு "சபாஷ்'
* வழக்கமாக லத்தியை காட்டி மிரட்டும் போலீசாரை பார்த்து பழகிய மக்களுக்கு மாநாட்டில் உள்ள போலீசாரின் நடவடிக்கை அதிசயப்பட வைத்தது. சந்தேகம் கேட்பவர்களிடம் கனிவாகவும், விதிமுறையை மீறி வேறு பாதையில் ... மேலும் >>
கவியரங்க துளிகள்...
* மாநாட்டில் நேற்று காலை நடந்த கவியரங்கத்தில் பேசிய கவிஞர்கள் அனைவரும் முதல்வரை புகழ்ந்து பேசிக்கொண்டே இருந் தனர். இதனால் மாநாட்டு பந்தலில் சலசலப்பு ஏற்பட்டது.

* கவிஞர் வைரமுத்து பேசும் போது, ... மேலும் >>
தமிழறிஞர்களுக்கும் வெடிகுண்டு சோதனை : பாதுகாப்பு வளையத்தில் ஆய்வரங்க வளாகம்
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக ஆய்வரங்க நிகழ்வுகள் நேற்று துவங்கின. ஆயிரக்கணக்கான ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள், கட்டுரையாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றதால், "கொடிசியா' ... மேலும் >>
நவீன வசதியுடன் காயின் பாக்ஸ்கள்
*மாநாடு வளாகத்தில் உள்ள உணவகங்களின் முன்புறம் பி.எஸ்.என்.எல். சார்பில் பொது தொலைபேசி (காயின் பாக்ஸ்கள்) அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1,2, மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் என எந்த நாணயமும் பயன்படுத்தும் வசதி உள்ளது. ... மேலும் >>
இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்
* உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு மைதானத்தில் இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஹோப் காலேஜ் பஸ் நிறுத்தம், சிங்காநல்லூர் செல்லும் பாதையை கடக்கும் கூட்டத்தை போலீசார் கட்டுப்படுத்த தற்காலிக ... மேலும் >>
மக்கள் அறிய முயன்ற "கோட்டை' ரகசியம்
* மாநாட்டு கண்காட்சியைக் காண மக்கள் மதியம் 12 மணிக்கு மேல் அனுமதிக்கப்பட்டனர். அரங்குகளை திறந்து வைத்த பின், கட்டுக்கடங்காத கூட்டம், "கோட்டை'க்குள் இருக்கும் ரகசியங்களை அறிய ஆர்வம் காட்டினர். எனவே, ... மேலும் >>
மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'
கோவை: கோவையில் நேற்று துவங்கிய தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் பற்றியும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பங்கேற்காதது பற்றியும் விமர்சித்து திடீரென பரப்பப்பட்ட "எஸ்.எம்.எஸ்' தகவல் ... மேலும் >>
ஓரங்கட்டப்பட்ட ஊடகத்துறையினர்!

செம்மொழி மாநாடுக்கான அறிவிப்பு வந்த நாளிலிருந்து, அந்த மாநாடு தொடர்பான ஏற்பாடுகள், ஆய்வுகள், வளர்ச்சிப்பணிகள் குறித்து தினமும் மக்களிடம் செய்திகளை பரப்பி, மாநாடு இவ்வளவு சிறப்பாக நடப்பதற்கு ... மேலும் >>

செம்மொழி மாநாடு துவக்க விழா துளிகள்

* மாநாடு முறைப்படி துவங்குவதற்கு முந்தைய நிமிடம் வரை, "யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் மைய நோக்குப் பாடல் தொடர்ச்சியாச ஒலிபரப்பப்பட்டுக் கொண்டே இருந்தது.


* அமைச்சர்கள் பெரியசாமி, வேலு, ... மேலும் >>

உலகத் தமிழ்ச் செம்மொழியே!
அவரவர் அகவை அனைவரும் அறிவர்!
அமிழ்து தமிழ்மொழி அகவை யார் அறிவர்!
தோராயமாகத்தானே தொன்று தொட்டுயென
துதிக்கின்றோம் தொழுகின்றோம் துதிபாடுகின்றோம்!
என்று பிறந்தாலும் அழிவு என்பது உனக்கு
என்றுமே ... மேலும் >>
ஒரு லட்சம் மரக்கன்றுகள்
செம்மொழி மாநாட்டையொட்டி, மாநாட்டு நடைபெறும் இடங்கள் மற்றும் கோவை மாநகர் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. அவை உரிய முறையில் பாதுகாத்து பராமரிக்கப்படவுள்ளதாகவும் ... மேலும் >>
சகல வசதியுடைய "கொடிசியா'
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன், தமிழ் இணைய மாநாடும் நடத்தப்படுகிறது. இதற்காக "கொடிசியா' வளாகத்தின் "இ' பிளாக் அரங்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. அரங்கம் முழுவதும் "ஏசி' மற்றும் வயர்லெஸ் இன்டர்நெட் வசதி ... மேலும் >>
செம்மொழி மாநாட்டுப் பாடல்
சங்கத் தமிழர் வரலாற்றை விவரிக்கும் விதமாக செம்மொழி மாநாட்டுப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. கலைஞரின் பாடல் வரிகளுக்கு, ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த "சிடி' ... மேலும் >>
பொதுமக்களுக்கு உணவு வசதிகள்
மாநாட்டில் பங்கேற்க வரும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள்,சிறப்பு விருந்தினர்கள், மத்திய - மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு  உணவு ... மேலும் >>
கண்காட்சியில் 30 அரங்குகள்!
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு கண்காட்சியில் 30 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இசைத்தமிழ் அரங்கம், நாடகத்தமிழ் அரங்கம், திரைத்தமிழ் அரங்கம், கலைஞர் தமிழரங்கம், ஓவியத் தமிழரங்கம் என 30 அரங்குகள் ... மேலும் >>
கோவைக்கு கூடுதல் போக்குவரத்து வசதி
கோவையில் நடக்க உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக கூடுதல் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டள்ளன. லட்சக்கணக்கான பேர் மாநாட்டுக்கு வருவார்கள் என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் சிறப்பு ... மேலும் >>
முப்பாலையும் குறிக்கும் திருவள்ளுவர் சிலை
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு சின்னம் அக்டோபர் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. இச்சின்னத்தில் திருவள்ளுவர் சிலை அறம், பொருள், இன்பம் என்ற மூன்றை குறிக்கும் விதத்தில் மூன்று விரல்களுடன் ... மேலும் >>
தயார் நிலையில் மருத்துவக்குழு
மாநாட்டுக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள  இரண்டு மருத்துவமனைகளிலும் ,கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலும் 24 மணி நேரமும் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ன. "108' ... மேலும் >>
மாநாட்டுத் தலைவர் முதல்வர்
செம்மொழி மாநாட்டுக்கு தலைவராக முதல்வர் மு.கருணாநிதியும், ஆய்வரங்க அமைப்புக்குழுவுக்கு தலைவராக இலங்கையை சேர்ந்த பேராசியர் கா.சிவத்தம்பியும், ஆய்வரங்க ஒருங்கிணைப்பாளராக மு.ராசேந்திரனும் ... மேலும் >>
பார்வையாளர்களுக்கு "சிடி'
தமிழ் இணைய மாநாட்டில் அனிமேஷன் துறையில் 10 அரங்குகள், தமிழ் விக்கிபீடியாவின் 5 அரங்குகள் என 123 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. யூனிகோட் தமிழ் மென்பொருள்கள் அடங்கிய 1 லட்சம் சி.டி.க்கள் பார்வையாளர்களுக்கு ... மேலும் >>
விமானநிலையங்களில் வரவேற்பு மையங்கள்
செம்மொழி மாநாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டு கட்டுரையாளர்கள், சிறப்பு விருந்தினர்களை ஒருங்கிணைத்து அழைத்து வருவதற்காக, சென்னை, மதுரை, திருச்சி, கோவை விமானநிலையங்களில் வரவேற்பு மையங்கள் ... மேலும் >>
30 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள்
மாநாட்டையொட்டி தீ தடுப்பு நடவடிக்கைகளுக்காக 30 இடங்களில் தற்காலிக தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வயர்லெஸ் கருவி பொருத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட சுமார் 60 தீயணைப்பு வாகனங்கள் ... மேலும் >>
திராவிட மொழிகள் என்னென்ன?

இந்தியாவில் தற்காலத்தில் 1,700 மொழிகள் பேசப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் பல தனிமொழிகளாகவும், சில கிளை மொழிகளாகவும் உள்ளன. இந்தியாவில் வழங்கி வரும் மொழிகளை, 1. இந்தோ ஆரியமொழிகள்(இந்தோ ஐரோப்பிய ... மேலும் >>
எப்படி எழுதுவது "ஒள'காரத்தை?

தமிழ் மொழியில் 12 உயிரெழுத்துகள் உள்ளன. தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில், "ஒளகார விறுவாய்ப் பன்னீரெழுத்து உயிரென மொழிப' (8) என்ற சூத்திரம் உள்ளது.
ஆனால், தமிழ் வட்டெழுத்தில் பதினோரு உயிரெழுத்து வடிவங்களே ... மேலும் >>
சற்றுமுன்...
அதிகம்...