E-paper   |   Sitemap   |   RSS
தமிழ் வளர்த்த அறிஞர்கள் ...:சுவாமி விபுலானந்தர்
ஏப்ரல் 19,2010,00:00

இலங்கைத் தமிழர்களிடையே பாரதியாரின் பெருமைகளை பரப்பியவர் சுவாமி விபுலானந்தர் (1892-1949). அங்கிருந்த அடக்குமுறைகளுக்கு அச்சசமில்லாது, தமிழகத்தில் நடந்த பாராட்டு விழாக்களுக்கு வந்து செசன்றவர். திரிகோணமலை இந்துக் கல்லூரியில் பாரதி படத்தைப் பார்த்த ஒருவர் இவரிடம் கேட்டார். 'யார் இந்த தலைப்பாக்கட்டு ஆசசாமி' என்று?அதற்கு பதில் அளித்த விபுலானந்தர், 'தமிழனாகப் பிறந்திருந்தால், இந்த பெருங்கவிஞனைத் தெரியாமல் இருக்க முடியாது. பாரதியை அறியாதவன் தமிழன் என்று செசால்லிக் கொள்ள வெட்கப்பட வேண்டும்' என்று கூறியவர்.இசைசத்தமிழ் பற்றி ஆய்வு செசய்த இவர், யாழ்நூல் எனும் நூலை வெளியிட்டார்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »