E-paper   |   Sitemap   |   RSS
அறிஞர் வ.ரா.,
ஏப்ரல் 12,2010,00:00

'வ.ரா.,' என்று அறியப்படும் வ.ராமசாமி அய்யங்கார் (1889-1951) மிகப் பழமையான நம்பிக்கைகளை கொண்ட குடும்பத்தில் பிறந்து, புதுமையான எண்ணங்களோடு வாழ்ந்தவர்.நாட்டு விடுதலையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ் மீது கொண்ட பற்றால் பல்வேறு இதழ்களில் பணியாற்றியவர். பங்கிம் சந்திர சட்டர்ஜியின் குறுநாவலை ஜோடி மோதிரம் என்ற பெயரில் மொழி பெயர்த்து, பாரதியிடம் பாராட்டுப் பெற்றவர் வ.ரா., அந்த பாரதியை 'மகாகவி' என நிலை நிறுத்திய பெருமை வ.ரா.,வையே சேரும்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »