E-paper   |   Sitemap   |   RSS
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... கடலூர் பலராம அய்யர்
ஜூன் 23,2010,00:00

தமிழ் மொழியின் முதல் 'துன்பியல்' நாடகத்தை இயற்றி நாடகத்துறையில் புதுமை கண்டவர் , பரிதிமாற் கலைஞரின் முதல் மாணவர் ஆகிய பெருமைகளையுடையவர் பலராம அய்யர் ( 1875 -1943 ). இவரின் ''இந்தியாவும் சுய ஆட்சியும்'' என்ற நூல் 'ராஜத்துரோக வெளீயீடு' என ஆங்கில அரசால் அறிவிக்கப்பட்டது. கோட்டையூர் வள்ளல் அழகப்ப செட்டியார் ,திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஏவி.மெய்யப்ப செட்டியார் போன்ற புகழார்ந்த அறிஞர்கள் இவரிடம் தான் தமிழ் பயின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »