E-paper   |   Sitemap   |   RSS
தமிழ் வளர்த்த அறிஞர்கள் ...: அறிஞர் பி.ஸ்ரீ ஆச்சார்யா
ஜூன் 22,2010,00:00

பி.ஸ்ரீ.ஆச்சார்யா ( 1886 -1981 ) திருநெல்வேலியிலுள்ள தென் திருப்பேரையில் பிறந்தார். இவர் மகாகவி பாரதியோடு சேர்ந்து இளம் வயதிலேயே விடுதலை இயக்கத்தில் தம்மை ஆட்படுத்திக்கொண்டார். பி.ஸ்ரீ அவர்கள் கவிமணி, திருவிக,உ.வே.சா,வ.உ.சி ஆகியோர்களுடன் நெருங்கிய நட்புக்கொண்டவராவார்.அவர் 'கிராம பரிபாலனம்' என்றொரு பத்திரிக்கையைத் தொடங்கி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 'கண்ணன் பிறந்தான்','பிள்ளையார் பெருமை' போன்ற பல நூல்களின் வாயிலாக சமய உலகுக்கு பெரும் பங்காற்றியுள்ளார். பி.ஸ்ரீ அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தொண்ணூறு வயது வரை வாழ்ந்தார்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »