E-paper   |   Sitemap   |   RSS
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆறு.அழகப்பனார்
ஜூன் 16,2010,00:00

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவராக இருந்து ஏராளமான தமிழ்ப் பணிகளை ஆற்றியவர் ஆறு.அழகப்பனார் (1933). இவர் நாடகக் கலையை வளர்ப்பதற்காக 'நாடகக் கலை' என்னும் மாத இதழை தொடங்கி நடத்தினார். அழகப்பனார் அவர்கள் நாடகச் செசல்வம், திருவள்ளுவர், திருமலை நாயக்கர், கறி வேப்பிலை, முத்துச் சிப்பி, சிரித்த மலர் போன்ற நாடக நூல்களையும், சசாமியார்கள் திருமணம், கலைந்த மேகம், கறையான்கள் தின்ற சசட்டம், நல்ல முடிவு, மௌனம் கலைந்தது போன்ற பல நூல்களையும் எழுதியுள்ளார். இவர் நாடகத் தமிழுக்கு ஆற்றிய அரும் பணிகளை பாராட்டி, தமிழக அரசு 1983ம் ஆண்டு இவருக்கு 'கலைமாமணி' பட்டம் வழங்கிப் பாராட்டியது. சிங்கப்பூரில் மூன்று சசங்கத்தினர் இணைந்து 1978ம் ஆண்டு அழகப்பனாருக்கு 'கலைக்காவலர்' என்னும் பட்டம் வழங்கி சிறப்பித்தது.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »