E-paper   |   Sitemap   |   RSS
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... : ச.அகத்தியலிங்கனார்
ஜூன் 10,2010,00:00

தஞ்சைப் தமிழ் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணை வேந்தராகத் திகழ்ந்தவர் ச.அகத்தியலிங்கனார் (1929). இவர் 1964ம் ஆண்டு கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழியலில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்காவிலுள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். அகத்தியலிங்கனார், உலக மொழிகள், தொல்காப்பியச் சிந்தனைகள், சங்க இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்களே!, சாகாவரம் பெற்ற சங்கப் பாடல்கள், கல்வெட்டுக்களின் மொழி நிலை, கவிதை உருவாக்கம், தொல்காப்பியக் கவிதையியல் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். இவர் அமெரிக்காவில் இந்தியானா, கலிபோர்னியா, சிகாகோ, வாஷிங்டன், பென்சில்வேனியா, மலேயா, பாரிஸ் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் தமிழ் மணம் பரப்பி வந்தவர்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »