E-paper   |   Sitemap   |   RSS
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... :தமிழண்ணல்
ஜூன் 07,2010,00:00

இருபதாம் நூற்றாண்டில் ஒப்பிலக்கியம், சசங்க இலக்கியப் பணி, திருக்குறள் பரப்பும் பணி, ஆய்வுப் பணி போன்றவற்றில், சிறந்து விளங்குபவர் தமிழண்ணல் (1928). இவர் 'சசங்க இலக்கியத்தில் மரபுகள்' என்னும் தலைப்பில் ஆய்வு செசய்து செசன்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழண்ணல், இலக்கியத்தில் இன்பச்சுவை, செசால் புதிது சுவை புதிது, உரை விளக்கு, வாழ்க்கை வெற்றிக்கு வள்ளுவம், பரிசில் தமிழ், மாணிக்கத் தமிழ், தாலாட்டு, தமிழுக்கு ஆகமங்கள் தடையாகுமா?, தமிழ்வழிக் கல்வி வழக்கு போன்ற 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய தொல்காப்பிய பணிகளைப் பாராட்டி மதுரைத் திருவள்ளுவர் கழகம் 1994ம் ஆண்டு தமிழண்ணலுக்கு 'தொல்காப்பியச் செசம்மல்' என்னும் பட்டமளித்தது. மேலும் இவருக்கு மதுரை காமராசசர் பல்கலைக்கழகம் 1997ம் ஆண்டு 'தமிழ்ச் செசம்மல்' என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டியது.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »