E-paper   |   Sitemap   |   RSS
தமிழ் வளர்த்த அறிஞர்கள்.. கா.பொ.ரத்தினம்
மே 28,2010,00:00

திருக்குறள் நெறி பரவப் பல்வேறு வழிகளில் பாடுபட்ட அறிஞர்களில் ரத்தினமும் (1914) குறிப்பிடத்தக்கவர். இவர் திருக்குறளைத் தமிழ்மறை எனப் பிரகடனப்படுத்தியவர். உலகத்தமிழ் மாநாடுகளுக்கு அடித்தளமான திருக்குறள் மாநாட்டை முதன் முதலில் நடத்தியவர். திருக்குறளை உலகமெங்கும் பரப்ப 25 மாநாடுகளை மிகச் சிறப்பாக நடத்திய தமிழ்ச்செசம்மல். 1952ம் ஆண்டு கொழும்பில் 'தமிழ்மறைக் கழகம்' என்னும் அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் தமிழ்ப் பணிகளை செசவ்வனே ஆற்றி வந்தவர். இவர் யா அம் இரப்பவை, நூற்றாண்டுகளில் தமிழ், இலக்கியங் கற்பித்தல், தமிழ் உணர்ச்சி, உரை வண்ணம், அன்புச் சேசாலை போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். ரத்தினம் அவர்களுக்கு 1980ம் ஆண்டு 'தமிழ்மறைக் காவலர்' என்னும் பட்டம் வழங்கப்பட்டது. மேலும் இவர் 'திருக்குறள் செசல்வர்', 'குறள் ஆய்வுச் செசம்மல்', 'செசந்தமிழ்க் கலைமணி', 'உலகத் தமிழர் செசம்மல்' ஆகிய பட்டங்களை பெற்றுள்ளார்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »