E-paper   |   Sitemap   |   RSS
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... : அ.சிதம்பரநாதனார்
மே 25,2010,00:00

தமிழின் சுவையை மற்றவர்களுக்குப் புலப்படுத்த முயன்ற தமிழறிஞர்களில் சிதம்பரநாதனாரும் (1907-1965) ஒருவர். இவர் 1928ம் ஆண்டு பி.ஏ., தேர்வெழுதி மாநிலத்திலேயே முதன்மையாகத் தேறினார். குறிப்பாக தமிழில் சிறப்புடன் தேர்ச்சி பெற்றமைக்காக ஜி.யூ.போப் தங்கப் பதக்கமும், பிராங்ளின் கெல் தங்கப் பதக்கமும் பரிசசாகப் பெற்றார். சிதம்பரனார் தமிழோசைச, முன்பனிக்காலம், இளங்கோவின் இன்கவி, தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், உழைப்பால் உயர்ந்த ஒருவர் ஆகிய பல நூல்களை எழுதியுள்ளார். தமது வாழ்நாள் முழுவதும் தமிழ்ப் பணியாற்றியதற்காக தருமபுர ஆதீனம் சிதம்பரநாதனாருக்கு 'செசந்தமிழ்ச் செசல்வர்' என்னும் பட்டம் வழங்கி பாராட்டியது



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »