E-paper   |   Sitemap   |   RSS
தமிழ் வளர்த்த அறிஞர்கள்...தமிழ்க்கடல் ராய.செசாக்கலிங்கனார்
மே 24,2010,00:00

'தமிழ்க்கடல்' எனச் சிறப்பிக்கப்படும் ராய.செசாக்கலிங்கனார்(1898-1974) காரைக்குடியில், பெரும் வணிகர் குடும்பத்தில் பிறந்தவர். இவரின் நினைவாற்றல் அபாரமானது. கம்ப ராமாயணத்தில் 4 ஆயிரம் பாடல்கள் இவருக்கு மனப்பாடம். மேலும் சசங்க இலங்கியப் பாடல்கள் பலவும் இவருடைய விரல் நுனியில். இவர், இன்பம் எது?, குற்றால வளம், காவேரி ஆகிய உரைநடை நூல்களை எழுதியுள்ளார். இந்து மதாபிமான சசங்கத் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இந்து மதத்தையும், தமிழையும் வளர்ப்பதே இச்சசங்கத்தின் தலையாய குறிக்கோளாக விளங்கியது. இவர் தம் வாழ்நாள் முழுவதும் சேசகரித்துத் தொகுத்த பெரிய நூல் நிலையத்தை அழகப்பா கலைக் கல்லூரிக்கு வழங்கினார். 1958ம் ஆண்டு இந்து மனிதாபிமானச் சசங்கத்தினர், செசாக்கலிங்கனார் அவர்களுக்கு மணிவிழா கொண்டாடினர். இவ்விழாவில் இவருக்கு 'தமிழ்க்கடல்' என்னும் பட்டம் வழங்கி சிறப்பித்தனர்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »