E-paper   |   Sitemap   |   RSS
மகாவித்துவான் மே.வீ.வேணுகோபால் பிள்ளை (1896 - 1985)
மே 22,2010,00:00

மகாவித்துவான் மே.வீ.வே., இயற்றி வெளியிட்ட நூல்கள் தமிழ் மக்களுக்கு பெரும் பலன் அளித்தன. இவர் எழுதிய 'துருவன்', ' விமலன்', 'பொதுநலப் புரவலர்', 'குணசசாகரர்', 'குணவீரசிகாமணி', நான்கு பகுதிகளாக மலர்ந்த 'கம்பராமாயண உரைநடை','தமிழ் அன்றும் இன்றும்' ஆகிய நூல்கள் தமிழின் அரிய செசல்வமாக திகழ்கின்றன. முத்தியால் பேட்டை <உயர்நிலைப்பள்ளியில் 1920 முதல் 1923 வரை தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், பின் புரசைசயில் <லுத்தரன் மிஷன் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராய்த் திகழ்ந்து, 1938 வரை தொண்டாற்றினார். வாழ்வு முழுவதும் தமிழ் தொண்டாற்றிய இவர், 90 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து 1985 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »