E-paper   |   Sitemap   |   RSS
தமிழ் வளர்த்த அறிஞர்கள்...திரிசிரபுரம் ரா.பஞ்சநதம்பிள்ளை
மே 18,2010,00:00

திரிசிரபுரத்தில் வாழ்ந்த ராசரத்தினம் பிள்ளை - காந்திமதிக்கு மகனாய் பிறந்த பஞ்சநதம் (1893 - 1968), தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் பற்றிய முறையான வரலாறுகளை முதன் முதலில் எழுதிய பெருமை பெற்றவர். நாகர்கோவில் சைவ சித்தாந்த சபை, தனிப்பெரும் விழாவெடுத்து,'தென்தமிழ்ச் செல்வர்' எனப் பட்டமளித்து இவரைச் சிறப்பித்தது. திருச்சி பிஷப்ஹீபர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த பஞ்சநதம், திருச்சியில் 'தமிழாராய்ச்சிக் கழகம்' என்ற அமைப்பை உருவாக்கினார். தமிழுக்கும், சைவத்திற்கும் பஞ்சநதம் ஆற்றிய தொண்டை அறிந்த காஞ்சிகாமகோடிபீடப் பெரிய சுவாமிகள் 'ஆராய்ச்சி மணி' எனும் பட்டத்தை இவருக்கு அளித்தார்கள்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »