E-paper   |   Sitemap   |   RSS
மே 02,2010,00:00

செம்மொழியான தமிழ், சமயத்தோடு பின்னி பிணைந்த மொழி. சில பல காரணங்களால் சமயத்திலிருந்து விடுவிக்கப்பட்டது. அதன் காரணமாகவோ என்னவோ ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் அழிய வாய்ப்புள்ள மொழிகளில் ஒன்றாக தமிழும் இடம் பெற்றுவிட்டது. தமிழும் அரசர்கள் ஆண்டபோது செழிப்பாக இருந்தது. ஆனால் மன்னராட்சிக்கு பின் அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்தவுடன், கலாச்சாரம், பண்பாட்டிலிருந்து தமிழ் தனியாக பிரிக்கப்பட்டது, சமய இலக்கியங்களும் தள்ளிவைக்கப்பட்டன. அன்று முதல் தமிழ் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சமயத்தோடும், கலாச்சாரம், பண்பாட்டோடும் ஒன்றியிருந்த தமிழை பிரித்ததால் வளர்ச்சி தடைபட்டு போனது. தமிழும் சமயமும் இரண்டறக்கலக்கவேண்டும், அப்போதுதான் தமிழ் மேலும் வளர்ச்சி பெறும் என்று தமிழ் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »