E-paper   |   Sitemap   |   RSS
தமிழ் வளர்த்த அறிஞர்கள்... வேங்கடசாமி நாட்டார்
மே 02,2010,00:00

வேங்கடசாமி நாட்டார் (1884-1944) எண்ணற்ற இலக்கியங்களை இளமையிலேயே ஆர்வமுடன் கற்றதால் இவர் பிற்காலத்தில் இயற்றிய நூல்களும் கறந்தபால் கன்னலொடு நெய் கலந்தாற் போல் இனிமையுடையனவாய்த் திகழ்ந்தன. வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி, கள்ளர் சரித்திரம், கண்ணகியின் வரலாறும், கற்பு மாண்பும், கட்டுரைத் திரட்டு, நக்கீரர் மற்றும் கபிலர். இதுதவிர இவர் உரை எழுதிய வேறு நூல்கள், தமிழ்ப்பணிகள் அளவிடமுடியாதவை.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »