E-paper   |   Sitemap   |   RSS
கட்டுரைகள்

ஜூன் 15,2011
16:22
இடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் -
தி.மு.க., ஆட்சியில் செல்லப்பிள்ளையாக இருந்த, "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' இன்று இடம் தேடி அலைய வேண்டிய நிலை ... மேலும் >>

மார்ச் 11,2011
16:58
சங்க இலக்கியத்தில் தவிர்க்கப்பட்ட 'தாலி'
தமிழ் பண்பாட்டு ஆய்வில் புதிய எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நாற்பதாண்டுகாலமாக உழைத்து அதில் ஓரளவிற்கு ... மேலும் >>

பிப்ரவரி 12,2011
17:02
tச்ட்டிடூ டுஞுதூண்
தமிழ் எழுத்துக்கள் குறைக்கப்பட வேண்டும்: மணவை முஸ்தபா----------------------------------------------------------------அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ... மேலும் >>

ஜூலை 30,2010
19:15
சுனாமி பேரலையும், லெமூரியா கண்டமும்
- பா.சரவணன், ஆசிரியர்    சிந்து சமவெளியை ஆராய்வதற்கு முன்பு வரை திராவிட நாகரீகத்தின் தொன்மையை யாரும் அறியவில்லை. திராவிட ... மேலும் >>

ஜூன் 26,2010
20:50
தமிழுக்கு நடக்கும் மாநாடு...தலை நிமிருமா தமிழ்நாடு?
தமிழகத்தின் வேறெந்த பெரு நகரத்துக்கும் கிடைக்காத பெருமை, கொங்கு மண்ணுக்குக் கிடைத்திருக்கிறது. சங்கத் தமிழுக்கு செம்மொழி ... மேலும் >>

ஜூன் 20,2010
13:07
செம்மொழி விருது ஏன்? யாருக்கு
செம்மொழித் தமிழ் விருது சார்ந்த பணிகளைச் செம்மொழித் தமிழ் மையம் நிர்வகிக்கிறது. இதன் தலைவர் கலைஞர் மு கருணாநிதி ஆவார். ஜூலை 2008ல் ... மேலும் >>

ஜூன் 20,2010
13:04
செம்மொழி மாநாடு தகவலுக்கான தொலைபேசி எண்கள்
செம்மொழி மாநாட்டிற்கு வருகைதரும் தமிழ் அறிஞர்கள் பற்றிய விபரம் அறிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.உலகத் தமிழ்ச் ... மேலும் >>

ஜூன் 20,2010
13:02
செம்மொழி அந்தஸ்து தமிழ் மொழிக்கு எப்படிக் கிடைத்தது!
கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.  தமிழுக்கு நல்ல ... மேலும் >>

ஜூன் 18,2010
11:39
உலகச் செம்மொழியாம் தமிழ் வளர்த்த திருப்பூர்
- சோ.ராமகிருஷ்ணன்- செம்மொழித் தமிழ் உலகமெலாம் பரவியிருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. தமிழ் வளர்த்த மதுரை என சிறப்பிக்கப்பட்ட ... மேலும் >>

ஜூன் 18,2010
11:37
வலைப்பூக்களில் சொட்டுகிறது தமிழ்த்தேன்!
இணையதளம் வலுவான ஊடகமாக திகழ்ந்து வருகிறது. தொழில் நுட்பத்தின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் அதனுடன் இணைந்து நடக்கும் துறைகள் ... மேலும் >>

ஜூன் 17,2010
18:43
உலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், தஞ்சாவூரில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பின், தற்போது முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ... மேலும் >>

ஜூன் 17,2010
18:40
உலகத் தமிழ் மாநாடு: சில நினைவுகள்
 - மால்கம் ஆதிசேசய்யா - தமிழ் ஆராய்ச்சியாளர்கள் சிலர், 1966ஆம் ஆண்டில் தமிழ்மொழி, இலக்கியம், கவிதை என்பவற்றில், தம்மைப்போன்று, மற்ற ... மேலும் >>

ஜூன் 17,2010
18:38
நட்பின் இயல்பு
-  கி.ஆ.பெ. விசுவநாதம் - வாழ்வுக்கு இன்றியமையாதது நட்பென்றும், நண்பர்களோடு பழகுவதும், பேசுவதும், வாழ்வதும், எவர்க்கும் ... மேலும் >>

ஜூன் 17,2010
18:36
ஆதிசிவனால் அருளப்பட்டு அகத்தியரால் வளர்க்கப்பட்ட மொழி
- ஆர். வெங்கட்ராமன் - தமிழ்மொழி உலகிலேயே தொன்மையான மொழி. அதன் காலத்தைக் கண்டறிந்தார் எவரும் இலர். ""கல்தோன்றி மண்தோன்றாக் ... மேலும் >>

ஜூன் 17,2010
18:33
தமிழரின் நோன்பு
- தவத்திரு குன்றக்குடி அடிகளார் - தமிழினம் , காலத்தால் மூத்த இனம்; வாழ்வியல் பண்பிலும் வளர்ந்த இனம். சான்றாண்மை, பண்பாடு, ... மேலும் >>

ஜூன் 17,2010
18:31
பைந்தமிழர் போற்றிய பண்பாடுகள்
- இரா.நெடுஞ்செழியன் - உலகில், ஒரு நாட்டினுடைய மனித இனத்தின் சிறப்பையும், செம்மையையும், உயர்வையும், மேன்மையையும், உணர்த்த, " ... மேலும் >>

ஜூன் 17,2010
18:22
பட்டினப்பாலை வழங்கும் காட்சிகள்
- டாக்டர் சி.பாலசுப்பிரமணியன் - கற்பனைக்கு இயைந்த காட்சிகளை மாட்சி பெற விளக்கி நிற்கும் பாட்டுகளில் தலையாயது பட்டினப் ... மேலும் >>

ஜூன் 17,2010
18:19
வள்ளுவர் கண்ட ஒப்புரவு ஒரு புதிய தத்துவம்
- பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரனார் - திருவள்ளுவர் மனித வாழ்க்கையை ஆழமாக அலசி, தெளிவாக உணர்ந்து மக்களின் நல்வாழ்வுக்காகப் பல ... மேலும் >>

ஜூன் 17,2010
03:14
நடப்பது செம்மொழி மாநாடு; மது எதற்கு?
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் போது மதுக்கடைகள் செயல்படுவதால், சாலை விபத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் நேரிடும் ... மேலும் >>
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »