E-paper   |   Sitemap   |   RSS
செய்திகள்

ஆகஸ்ட் 09,2011
18:59
தமிழ் மொழி புத்தகங்களை மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு: தமிழாசிரியர் கழகம் வரவேற்பு
விருதுநகர்: தமிழ் மொழியில் உள்ள புத்தகங்களை வேறு மொழிகளில் மொழி பெயர்க்க, அரசு 58.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை, ... மேலும் >>

ஜூன் 15,2011
16:21
இடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் -
தி.மு.க., ஆட்சியில் செல்லப்பிள்ளையாக இருந்த, "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' இன்று இடம் தேடி அலைய வேண்டிய நிலை ... மேலும் >>

மே 11,2011
21:28
தொல்காப்பியம் குறித்த ஆய்வு கட்டுரை எழுத அடிகளாசிரியருக்கு ரூ. 2.50 லட்சம் வழங்கல்
ஆத்தூர்: மத்திய அரசின் உயரிய விருதான, "தொல்காப்பியர்' விருது பெற்ற அடிகளாசிரியரின் தமிழ் ஆர்வத்துக்கு மேலும் ஒரு மணி மகுடமாக, ... மேலும் >>

மே 11,2011
14:10
செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி வெளியீடு
சென்னை: 'செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி' திட்டத்தின் கடைசி வெளியீட்டை, முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.தமிழக அரசு ... மேலும் >>

மே 09,2011
16:31
விருது பெறச் சென்ற தமிழறிஞர்கள் டில்லி விமான நிலையத்தில் தவிப்பு
மத்திய அரசால் விருது வழங்கப்பட்ட தமிழறிஞர்கள், 'ஏர்-இந்தியா' பைலட்களின் ஸ்டிரைக் காரணமாக, டில்லி விமானநிலையத்தில் பல மணி ... மேலும் >>

ஜூன் 27,2010
20:22
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நிறைவு : திரும்புகின்றனர் பாதுகாப்புக்கு வந்த 11 ஆயிரம் போலீசார்
கோவை : செம்மொழி மாநாடு நேற்று நிறைவு பெற்றதால், எட்டு நாட்கள் பாதுகாப்பு பணியில் இருந்த 11 ஆயிரம் போலீசார் இன்று தங்கள் ... மேலும் >>

ஜூன் 27,2010
20:21
ஆண்டுக்கு 10 ஆயிரம் "கம்ப்யூட்டர்தமிழ்' கட்டுரைகள் உருவாக்க வேண்டும் : ஆனந்தகிருஷ்ணன்
கோவை : ""உயர்கல்வி மாணவர்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் "கம்ப்யூட்டர் தமிழ்' தொடர்பான கட்டுரைகளை உருவாக்க வேண்டும்,'' என, ... மேலும் >>

ஜூன் 27,2010
20:21
திரண்டனர் தமிழர்; திணறியது கோவை : காலை முதல் மாலை வரை மக்கள் அலை
கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நான்குநாள் நிகழ்வுகளில் பங்கேற்கத் தவறிய லட்சக்கணக்கானோர், கடைசி நாள் நிகழ்வுகளில் ... மேலும் >>

ஜூன் 27,2010
20:20
பட்டீஸ்வரர் கோவில் சிற்பங்களை பார்த்து வியந்த ஜெர்மனைச் சேர்ந்த உல்ரி நிக்லாஸ்
பேரூர் : செம்மொழி மாநாட்டில் பங்கேற்ற, ஜெர்மனி நாட்டு பெண்மணி, பேரூர் கோவிலின் சிற்பங்களை கண்டு வியந்தார்.ஜெர்மனி நாட்டைச் ... மேலும் >>

ஜூன் 27,2010
18:44
தமிழ் மணம் மணக்க வரலாறு படைத்திட்ட மாநாடு : கா.அலாவுதீன் நன்றியுரை
கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, தமிழ் மணம் மணக்க வரலாறு படைத்திட்ட மாநாடு என நன்றியுரை வழங்கிய கா.அலாவுதீன் தெரிவித்தார். ... மேலும் >>
World Tamil Conference 2010
ஜூன் 27,2010
17:41
தமிழ் வளர்ச்சிக்காக நூறு கோடி ரூபாயில் சிறப்பு நிதியம் : கருணாநிதி அறிவிப்பு
கோவை : ""தமிழ் வளர்ச்சிக்கென்று தனியாக தமிழக அரசின் சார்பில் நூறு கோடி ரூபாய் "சிறப்பு நிதியம்' உருவாக்கப்படும்,'' என்று தமிழக ... மேலும் >>

ஜூன் 27,2010
17:39
இந்திய கலாச்சாரத்துக்கும் பழமை, வளமைக்கும் தமிழ் மக்களின் பங்கு குறிப்பிடத்தக்கது: பிரணாப்
கோவை: இந்திய கலாச்சாரத்துக்கும், பழமை, வளமைக்கும் தமிழ் மக்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என நிறைவு விழாவில் தலைமையேற்று பேசிய ... மேலும் >>

ஜூன் 27,2010
16:47
மொழியின் இலக்கணமும் இலக்கியமும் அச்சமுதாயத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி : சிதம்பரம்
கோவை : ஒரு மொழியின் இலக்கணமும் இலக்கியமுமே அம்மொழி பேசும் சமுதாயத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி என மத்திய உள்துறை அமைச்சர் ... மேலும் >>

ஜூன் 27,2010
16:16
சிறப்பு தபால் தலைகள் வெளியீடு
கோவை : கோவை செம்மொழி மாநாட்டை சிறப்பிக்கும் வகையில் தபால் தலைகள் வெளியிடப்பட்டது. மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் ... மேலும் >>

ஜூன் 27,2010
16:08
எத்துணை இனிமையும் ஒரு நாள் நிறைவு பெற்றே ஆக வேண்டும் : ஸ்ரீபதி
கோவை : எத்துணை இனிமையும் ஒரு நாள் நிறைவு பெற்றே ஆக வேண்டும் என கோவை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழா தமிழக தலைமைச் ... மேலும் >>

ஜூன் 27,2010
16:01
செம்மொழி மாநாட்டு நிறைவு விழா துவங்கியது
கோவை : கடந்த 5 நாட்களாக கோலாகலமாக நடைபெற்ற உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழா இன்று மாலை துவங்கியது. விழாவிற்கு, மத்திய ... மேலும் >>

ஜூன் 27,2010
15:32
"தென் ஆசியா முழுவதும் சங்க இலக்கியத்தின் தாக்கம்'
கோவை : ""தென் ஆசியா முழுவதும் சங்க இலக்கியத்தின் தாக்கம் உள்ளது,'' என, அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் ... மேலும் >>
World Tamil Conference 2010
ஜூன் 27,2010
11:38
"தினமலர்' தமிழ்ச் சேவை : முதல்வர் ஆர்வம்; மகிழ்ச்சி
கோவை : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு இணையதள கண்காட்சியில் "தினமலர். காம்' அரங்கு, இணையதளத்தை பார்வையிட்ட முதல்வர், அதன் தமிழ்ச் ... மேலும் >>
World Tamil Conference 2010
ஜூன் 27,2010
11:24
தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் சமத்துவத்தை வலியுறுத்துகின்றன: நடிகர் சிவக்குமார் பேச்சு
கோவை : "தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் மண்ணில் பிறந்தவர்கள் அனைவரும் சமம் என்பதையே வலியுறுத்துகின்றன,' என, வித்தாக விளங்கும் மொழி ... மேலும் >>

ஜூன் 27,2010
07:23
இன்று செம்மொழி மாநாடு நிறைவு பெறுகிறது
கோவை: உலகத்தமிழ்ச் தமிழ் செம்மொழி மாநாட்டின் இன்றைய நிறைவு விழாவில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை ... மேலும் >>

ஜூன் 27,2010
07:21
நடிகர் சிவக்குமார் பங்கேற்ற கருத்தரங்கம் நடந்தது
கோவை: இன்று பொது அரங்க நிகழ்ச்சியில் நடக்கும் கருத்தரங்கில் நடிகர் சிவக்குமார் தலைமையேற்று  பங்கேற்ற கருத்தரங்கம் நடந்தது. ... மேலும் >>

ஜூன் 27,2010
07:18
இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்
கோவை: இன்றைய அரங்க நிகழ்ச்சிகளில் பெண்ணியம், இலக்கணம், இலக்கியம், நுண்கலைகள் உள்ளிட்ட தலைப்புகளில் அமர்வரங்கம் நடைபெறுகிறது. ... மேலும் >>
World Tamil Conference 2010
ஜூன் 26,2010
23:03
செம்மொழி மாநாட்டில் திரண்ட 7 லட்சம் மக்கள் : நிறைவு நாளான இன்று பலத்த பாதுகாப்பு
கோவையில் நடக்கும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் கடந்த நான்கு நாள் நிகழ்வுகளில் மட்டும் ஏறத்தாழ ஏழு லட்சம் மக்கள் ... மேலும் >>
World Tamil Conference 2010
ஜூன் 26,2010
23:02
சங்ககால தமிழ் இலக்கியங்கள் இயற்றியது எந்த நூற்றாண்டில் : கலந்தாய்வரங்கில் விவாதம்
கோவை : உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் நான்காவது நாளான நேற்று தமிழ் ஆய்வரங்கத்தில் சங்ககாலம் பற்றிய காலத்தை கணிப்பு செய்ய இது ... மேலும் >>

ஜூன் 26,2010
23:02
ஆங்கிலம் உதட்டோடு ஒட்டிய மொழி; தமிழ் உள்ளத்தோடு ஒட்டிய மொழி : வெளிநாட்டு தமிழர்கள் பெருமிதம்
கோவை : வெளிநாடுகளில் தமிழை வளர்ப்பதற்கு பல்வேறு ஆலோசனைகளை செம்மொழி மாநாட்டின் மூலமாக தமிழக அரசுக்கு வெளிநாட்டு தமிழ் மக்களின் ... மேலும் >>
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »