E-paper   |   Sitemap   |   RSS
செய்திகள்

ஆகஸ்ட் 09,2011
18:59
தமிழ் மொழி புத்தகங்களை மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு: தமிழாசிரியர் கழகம் வரவேற்பு
விருதுநகர்: தமிழ் மொழியில் உள்ள புத்தகங்களை வேறு மொழிகளில் மொழி பெயர்க்க, அரசு 58.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை, ... மேலும் >>

ஜூன் 15,2011
16:21
இடம் தேடி அலையும் "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் -
தி.மு.க., ஆட்சியில் செல்லப்பிள்ளையாக இருந்த, "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' இன்று இடம் தேடி அலைய வேண்டிய நிலை ... மேலும் >>

மே 11,2011
21:28
தொல்காப்பியம் குறித்த ஆய்வு கட்டுரை எழுத அடிகளாசிரியருக்கு ரூ. 2.50 லட்சம் வழங்கல்
ஆத்தூர்: மத்திய அரசின் உயரிய விருதான, "தொல்காப்பியர்' விருது பெற்ற அடிகளாசிரியரின் தமிழ் ஆர்வத்துக்கு மேலும் ஒரு மணி மகுடமாக, ... மேலும் >>

மே 11,2011
14:10
செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி வெளியீடு
சென்னை: 'செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி' திட்டத்தின் கடைசி வெளியீட்டை, முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.தமிழக அரசு ... மேலும் >>

மே 09,2011
16:31
விருது பெறச் சென்ற தமிழறிஞர்கள் டில்லி விமான நிலையத்தில் தவிப்பு
மத்திய அரசால் விருது வழங்கப்பட்ட தமிழறிஞர்கள், 'ஏர்-இந்தியா' பைலட்களின் ஸ்டிரைக் காரணமாக, டில்லி விமானநிலையத்தில் பல மணி ... மேலும் >>

டிசம்பர் 21,2010
16:27
சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம்: எதிர்ப்பால் தமிழுக்கு மீண்டும் வாய்ப்பு
கொழும்பு: இலங்கையில் சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என தெரிவித்த இலங்கை, எதிர்ப்பு கிளம்பியதால் அதை மறுத்துள்ளது. ... மேலும் >>

ஆகஸ்ட் 13,2010
12:37
தமிழ் முறைப்படி பெயரை எழுத குழு
'பேஸ்புக்'கில் தளத்தில் எண்ணற்ற தமிழ் குழுக்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் 'தமிழ் முறைப்படி பெயரை தெளிவாக எழுதுவோம்' என்ற குழு. ... மேலும் >>

ஜூலை 21,2010
19:55
தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரம்: மதுரையில் நிரந்தர கண்காட்சி
மதுரை: மதுரையில் தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரம் பற்றிய நிரந்தர கண்காட்சி அமைக்கப்படுமென, தஞ்சை தமிழ்ப் பல்கலை துணைவேந்தர் ... மேலும் >>
World Tamil Conference 2010
ஜூன் 27,2010
21:17
தமிழில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை : முதல்வர் கருணாநிதி அறிவிப்பு
கோவை : ""தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும்; தமிழ் மொழி வளர்ச்சிக்காக 100 கோடி சிறப்பு நிதியம் ... மேலும் >>
World Tamil Conference 2010
ஜூன் 27,2010
21:08
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெற்றி : ஐந்து நாளில் 10 லட்சம் பேர் பங்கேற்பு
கோவை : தமிழுக்கு மத்திய அரசு செம்மொழி அங்கீகாரம் வழங்கிய பிறகு நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வெற்றி பெறுமா? உலகம் ... மேலும் >>
World Tamil Conference 2010
ஜூன் 27,2010
21:06
தமிழை ஆட்சிமொழியாக, வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் : மத்திய அரசுக்கு 6 கோரிக்கைகள்
கோவை : மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டுமென்பது உட்பட 6 கோரிக்கைகளை, செம்மொழி மாநாட்டு தீர்மானமாக முதல்வர் கருணாநிதி முன் ... மேலும் >>
World Tamil Conference 2010
ஜூன் 27,2010
21:02
அனைத்தும் தமிழில்; ஆண்டுக்கு ரூ.10 கோடி போதும் : அரசுக்கு, சிதம்பரம் யோசனை
கோவை : ""மருத்துவத்தமிழ், சட்டத்தமிழ், பொறியியல் தமிழ், புள்ளியியல் தமிழ், அறிவியல் தமிழ், பொருளாதாரத்தமிழ், கணிதத்தமிழ், ... மேலும் >>
World Tamil Conference 2010
ஜூன் 27,2010
21:00
தகவல் தொழில்நுட்ப துறையில் தமிழ் மொழியின் தாக்கம் உண்டு : மத்திய நிதியமைச்சர் பிராணாப் முகர்ஜி புகழா
கோவை : ""தகவல் தொழில்நுட்ப துறையில், தமிழ் மொழியின் தாக்கம் பெருமளவில் உள்ளது; தெற்காசிய நாடுகளில் தமிழ் மொழியே மேலோங்கி ... மேலும் >>

ஜூன் 27,2010
20:57
இணைய தமிழுக்காக முழுநேர செயலகம் வேண்டும் : தமிழக அரசுக்கு கோரிக்கை
கோவை : உயர்கல்வி மாணவர்களால் உருவாக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகளை தமிழ் கணினித் துறையில் இடம் பெறச் செய்தால் இணைய துறையிலும் ... மேலும் >>

ஜூன் 27,2010
20:56
"யுனிகோட்' முறைக்கு மாறஅரசு உத்தரவு : தகவல் தொழில்நுட்ப செயலர் டேவிதர் பேச்சு
கோவை : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடையொட்டி கம்ப்யூட்டரில் பயன்படும் தமிழுக்கு, "8-பிட்' முறையை மாற்றி, "16-பிட்' (யுனிகோட்) ஆக ... மேலும் >>

ஜூன் 27,2010
20:39
"உலக தமிழ் செம்மொழி மாநாடு தமிழர்களுக்கு தூண்டு கோலாக அமைந்தது' : மலேசிய தமிழ் அறிஞர்கள்
கோவை : உலக தமிழ் செம்மொழி மாநாடு, உலகத்திலுள்ள தமிழர்களுக்கு ஒரு நல்ல தூண்டுகோலாக இருந்தது என மலேசிய தமிழ் அறிஞர்கள் ... மேலும் >>

ஜூன் 27,2010
20:37
செம்மொழி மாநாடு புத்தக கண்காட்சி : ஜூலை 4ம் தேதி வரை நடக்கிறது
கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முன்னிட்டு அவினாசி ரோடு,சி.ஐ.டி., கல்லூரியில் புத்தக கண்காட்சி ஜூலை 4ம் தேதி வரை நடக்கிறது. ... மேலும் >>
World Tamil Conference 2010
ஜூன் 27,2010
20:36
செம்மொழி மாநாட்டு நிறைவில் நாட்டுப்புற நடனங்கள்
கோவை : செம்மொழி மாநாட்டின் இறுதிநாளான நேற்று தமிழ்நாடு கிராமியக்கலைகள் வளர்ச்சி மையத்தின் சார்பில் நாட்டுப்புற நடனங்கள் ... மேலும் >>

ஜூன் 27,2010
20:35
தமிழ் உணர்வால் தமிழர்களுடன் ஒன்று பட்டவன் : செக் குடியரசை சேர்ந்த கல்லூரி மாணவர்
கோவை : மொழியால் நான் வேறு படுத்தப்பட்டாலும் தமிழ் உணர்வால் தமிழர்களுடன் ஒன்றுபட்டவன் என்று செக் குடியரசை சேர்ந்த கல்லூரி மாணவர் ... மேலும் >>
World Tamil Conference 2010
ஜூன் 27,2010
20:35
சங்கால நிகழ்வுகளை நினைவுபடுத்தும் அலங்கார ஊர்திகள் வாழ்வில் மறக்கமுடியாதவை
கோவை : செம்மொழி மாநாட்டின் முதல்நாளில் சங்ககால நிகழ்வுகளை நினைவுபடுத்தும் அலங்கார ஊர்திகள் பங்கேற்ற இனியவை நாற்பது அலங்கார ... மேலும் >>

ஜூன் 27,2010
20:34
மாவட்டம் தோறும் இணையத்தள மாநாடு : அமைச்சர் பூங்கோதை விருப்பம்
கோவை : ""இணையத்தளங்கள் வாயிலாக தமிழ் மொழி, கிராமங்களுக்கும் சென்றடைய வேண்டும்; மாவட்டந்தோறும், இணையத்தள மாநாடு நடத்த வேண்டும்,'' ... மேலும் >>

ஜூன் 27,2010
20:34
உலக நாடுகளில் தமிழ் இலக்கிய பகிர்வு விரிவடையும் : அனைத்து இலக்கிய கூட்டமைப்பினர் நம்பிக்கை
கோவை : கோவையில் நிறைவு பெற்ற உலக தமிழ் செம்மொழி மாநாடு வாயிலாக, வருங்காலத்தில் தமிழ் இலக்கியம் குறித்த பகிர்வு விரிவடையும் என்று ... மேலும் >>

ஜூன் 27,2010
20:25
மாநாடு நாட்களில் மாநகரின் நிலை "வெறிச்'
குறிச்சி : கோவை மாநகரில் கடந்த ஐந்து நாட்களில் நடந்த விபத்தில், ஒருவர் மட்டுமே பலியானார்.  உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கடந்த ... மேலும் >>
World Tamil Conference 2010
ஜூன் 27,2010
20:24
தனி அமைச்சகம் அமைக்க சவுதி தம்மாம் அமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை
கோவை : ""வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களின் பிரச்னைகளை தீர்க்க, "தனி அமைச்சகம்' அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ... மேலும் >>

ஜூன் 27,2010
20:23
எங்கும் காண முடியாத கண்காட்சி : பொது மக்கள் தமிழக அரசுக்கு நன்றி
கோவை : " எங்கும் காண முடியாத பழங்கால அரியவகை பொருட்களை, ஒரே இடத்தில் வைத்து அமைக்கப்பட்ட இக்கண்காட்சியை பார்க்க, இம்மாநாடு ஒரு ... மேலும் >>
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »